வெற்றி யாருக்கு; இந்தியா இலக்கை அணிகள் மோதும் கடைசி போட்டி! கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் இந்தியா!

வெற்றி யாருக்கு; இந்தியா இலக்கை அணிகள் மோதும் கடைசி போட்டி! கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் இந்தியா!
By: No Source Posted On: August 06, 2024 View: 49

வெற்றி யாருக்கு; இந்தியா இலக்கை அணிகள் மோதும் கடைசி போட்டி! கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் இந்தியா!

 

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது, கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.

 

இதில் இந்திய பேட்டர்கள் சிறப்பாக செயல்பட்டால், தொடரை இழக்கும் அபாயத்தில் இருந்து தப்பலாம்.

 

இலங்கை சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.

 

முதல் போட்டி சமன் ஆனது. இரண்டாவது போட்டியில் 32 ரன்னில் இந்தியா தோற்க, 0-1 என தொடரில் பின் தங்கியுள்ளது.

 

இரு அணிகள் மோதும் மூன்றாவது, கடைசி ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் நடக்கிறது.

 

இதில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் இந்தியா களமிறங்குகிறது.

Tags:
#IND vs SL  # ODI  # BCCI  # INDIA TOUR OF SRI LANKA 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos