மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் 'வாழை', படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது!

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் 'வாழை', படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது!
By: No Source Posted On: August 06, 2024 View: 58

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் 'வாழை', படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது!

 

மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கியுள்ள திரைப்படம் 'வாழை'. இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

 

இந்த படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

 

மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, 'வெயில்' படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்கள் நடித்துள்ளனர்.

 

'வாழை' படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

 

அதன்படி 'ஒத்த சட்டி சோறு' என்ற பாடல் வெளியாகி உள்ளது.

 

இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

'வாழை' திரைப்படம் வருகிற 23-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Tags:
#ஒத்த சட்டி சோறு  # Otha Satti Soru  # Vaazhai  # Maari Selvaraj  # Santhosh Narayanan  # Red giant  # Vaazhai Third Single 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos