கோவை மாநகராட்சி : திமுக கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி மேயராக தேர்வு..!!

கோவை மாநகராட்சி : திமுக கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி மேயராக தேர்வு..!!
By: No Source Posted On: August 06, 2024 View: 4134

கோவை மாநகராட்சி : திமுக கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி மேயராக தேர்வு..!!

 

கோவை மாநகராட்சி மேயராக திமுக கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

 

கோவை மாநகராட்சியில் 29-வது வார்டு கவுன்சிலராக ரங்கநாயகி உள்ளார்.

 

ரங்கநாயகியை தவிர வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Tags:
#Coimbatore Municipal Corporation  # Mayor  # ரங்கநாயகி  # Coimbatore 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos