4.jpg)
ராகுல் காந்தி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை நாடாளுமன்ற வளாகத்தில் சந்திப்பு
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை நாடாளுமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை சந்தித்து
வங்கதேசத்தின் தற்போது நிலவும் சூழல் தொடர்பாக ஜெய்சங்கரிடம் ராகுல் காந்தி கேட்டறிந்தார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
Tags:
#Rahul Gandhi
# External Affairs Minister
# Jaishankar
# Bangladesh
# Sheikh Hasina