பாரீஸ் ஒலிம்பிக்ஸ்: டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு தகுதி!
பாரீஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு இந்திய மகளிர் அணி முன்னேறியது.
ருமேனியாவை 3-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியது.
Tags:
#Paris Olympics
# India
# Table Tennis
# Indian Women Team
# Quarter Finals
#