பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்றார் ஜோகோவிச்
ஆகஸ்ட் 04: இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் ஆகியோர் மோதினர்.
இதில் 7-6(3), 7-6(2) என்ற செட் கணக்கில் அல்காரஸை வீழத்தி தங்கம் வென்றார்.
இதன் மூலம் டென்னிஸ் போட்டியில் முதல் தங்கத்தை தட்டிச் வென்றார் ஜோகோவிச்.
Tags:
#Paris Olympics
# Tennis
# Novak Djokovic
# Gold Medal