GOAT: இசை வெளியிட்டு விழா நடக்குமா? நடக்காத? வெளியான அதிர்ச்சி தகவல்!

GOAT: இசை வெளியிட்டு விழா நடக்குமா? நடக்காத? வெளியான அதிர்ச்சி தகவல்!
By: No Source Posted On: August 04, 2024 View: 61

GOAT: இசை வெளியிட்டு விழா நடக்குமா? நடக்காத? வெளியான அதிர்ச்சி தகவல்!

 

படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

 

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை நிலையில்

 

இந்த படத்தின் அடுத்த பாடலான ஸ்பார்க் பாடல் நேற்று வெளியானது.

 

பாடலில் விஜய் மற்றும் மீனாட்சி சவுத்ரி இணைந்து நடனமாடியுள்ளனர்.

 

இதில் விஜய் மிகவும் இளம் தோற்றத்தில் ஸ்டைலிஷாகவுள்ளார்.

 

பாடலில் விஜயின் தோற்றத்தை டி ஏஜிங் தொழில் நுட்பத்தை உபயோகித்து இளம் தோற்றத்தில் காட்சி படுத்தியுள்ளனர்.

 

பாடல் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

 

இந்நிலையில் படத்தின் டிரைலர் வரும் ஆக்ஸ்ட் 3 வது வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

விஜய் திரைப்படம் என்றாலே அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் அந்த விழாவில் விஜய் பேசும் பேச்சும்,

 

குட்டி ஸ்டோரி மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பும் வரவேற்பும் உண்டு.

 

அதேப்போல கோட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

 

இசை வெளியீட்டு விழா சிங்கப்பூர் அல்லது மலேசியாவில் நடக்கும் என தகவல் சில நாட்களுக்கு முன் வெளியானது.

 

ஆனால் தற்பொழுது வந்த தகவலில் அடிப்படையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் வாய்ப்பு மிக குறைவு என கூறப்படுகிறது.

 

படத்தின் முதல் பாடலான விசில் போடு மற்றும் நேற்று வெளியான ஸ்பார்க் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பு கிடைக்காதலால்

 

படக்குழு வருத்தமடைந்து இசை வெளியீட்டு விழாவை பெரியளவுக்கு நடத்த விருப்பமில்லை என கூறப்படுகிறது.

Tags:
#GOAT  # Thalapathy Vijay  # Venkat Prabhu  # Yuvan Shankar Raja  # கோட் 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos