
பாரீஸ் ஒலிம்பிக்: வில்வித்தை மகளிர் ஒற்றையர் காலிறுதி போட்டியில் தீபிகா குமாரி தோல்வி
பாரீஸ் ஒலிம்பிக் வில்வித்தை மகளிர் ஒற்றையர் காலிறுதியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தோல்வி அடைந்தார்.
காலிறுதியில் 4-6 என்ற கணக்கில் தென்கொரிய வீராங்கனை தீபிகா குமாரியை வீழ்த்தினார்.
Tags:
#Deepika Kumari
# Archery
# Paris Olympics