பாரிஸ் ஒலிம்பிக்: ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா
பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஹாக்கி அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.
இன்று நடந்த ஆடவர் ஹாக்கி குரூப் -பி பிரிவு போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலியுறுதிக்குள் நுழைந்தது.
Tags:
#Paris Olympics
# Hockey
# INDIA WON
# IND vs AUS