காலையில் சாப்பிடும் திட உணவு நல்லதா! இல்ல கெட்டதா!
தினமும் காலையில் சாப்பிடும் திட உணவுகள் தோசை, புரோட்டா, பூரி, பொங்கல், உப்புமா, குழம்பு சாப்பாடு, சப்பாத்தி இவை எல்லாமே உடலுக்கு கெடுதல்.
காலையில் திட உணவு நோய்களை வரவைக்கும்..
காலையில் நீரும் நீராகாரம் மட்டுமே நல்லது.
கம்பங்கூழ், பழைய சோறு, தயிர் மோர் சோறு இவைகள் நல்லது.
காலையில் எழுந்தவுடன் போதுமான அளவு நீர் குடிப்பதையும் உறுதி செய்யவும்.
காலையில் திட உணவு சாப்பிடுபவர்கள் நோயாளிகளாகதான் இருப்பார்கள்
காலையில் நீர் உணவு குடலை கழுவி சுத்தமாக்குகிறது,.
உழைப்புக்கு பின் திடஉணவு உடலை பலமாக்குகிறது.
Tags:
#Solid Food
# திட உணவு
# நீராகாரம்
# Health Tips