கல்லீரலை பலப்படுத்தும் எளிமையான வீட்டு மருந்து...
கட்டிகள் புண்கள் தன்னைத் தானே சரி செய்யாமல் இருப்பதற்கு காரணம் கல்லீரல் பலவீனம்.
கல்லீரல் வலுவாகவும் பலமாகவும் இருந்தால் உடலில் உள்ள புண்கள் சீக்கிரம் ஆறிவிடும்.
கல்லீரலை பலப்படுத்தும் எளிமையான வீட்டு மருந்து எலுமிச்சை பழம்.
தினமும் காலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க கல்லீரல் பலம் பெறும்.
ரத்தக்குழாய் எலும்பு, தசைகளில் ஏற்பட்டிருக்கிற சிறு சிறு புண்கள் கட்டிகள் குணமாகும்.
ஏழு நாள் முதல் 100 நாள் வரை தொடர்ந்து சாப்பிடலாம்.
எலுமிச்சை தண்ணீர் நாக்கில் பட்ட உடனே நம் உடல் அமிலத்தன்மையிலிருந்து காரத்தன்மைக்கு மாறுகிறது.
உடலுக்கு நீர் சத்து கிடைக்கப்பெற்று கல்லீரல் மற்றும் சிறுநீரகம் இரண்டுமே புத்துணர்ச்சி அடைகிறது.
கல்லீரல் சிறுநீரகம் சார்ந்த நோயாளிகள் அசைவ உணவு டீ காபி பேக்கரி உணவுகள் தவிர்ப்பது நல்லது.
தினமும் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்யவும்.
கல்லீரல் புதுமையானதாக மாறும்.
கல்லீரல் பித்தப்பை சார்ந்த நோயாளிகள் இவை செய்து வந்தால் நோய்கள் குணமாகும்.
Tags:
#கல்லீரல்
# Liver
# Health Tips