கேரளாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை!
கேரளாவில் வயநாடு உட்பட 4 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
Tags:
#Kerala
# Kerala Yellow Alert
# Rain