ராயன்

ராயன்
By: No Source Posted On: July 27, 2024 View: 70

ராயன்

தனுஷின் 50-வது படமான "ராயன்" இயக்கி நடித்து, நேற்று திரையரங்குகளில் வெளியானது.

 

மொட்டை தலை, முறுக்கு மீசையில் சிறப்பான நடைப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் தனுஷ்.

 

தம்பி, தங்கைகள் மீது அதிக பாசத்தைக் கொட்டுவது, அழுத்தமான வேடத்தில் வரும் துஷாரா விஜயன், நடிப்பால் படம் முழுவதுமே தன் இருப்பை அழுத்தமாகப் பதிக்கிறார்.

 

 

வில்லனாக எஸ்.ஜே.சூர்யா மிரட்டுகிறார். தன் கதாபாத்திரத்தை ரசித்து பண்ணியிருப்பது அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தருகிறது.


சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் ஆகிய இருவரும் நேர்த்தியான நடிப்பை வழங்கி கவனிக்க வைக்கிறார்கள்.

 

அபர்ணா பாலமுரளி ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடித்து அசத்தியுள்ளார். வரலட்சுமி சரத்குமார் சில நிமிடங்கள் வந்தாலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

 

பிரகாஷ்ராஜ், சரவணன், செல்வராகவன், திலீபன் என அனைவரும் கேரக்டருக்கு நல்ல நடித்திருக்கிறார்கள். ஓம் பிரகாஷ் கேமரா கோணங்கள், ஏ ஆர் ரகுமான் இசை, தாங்கி பிடித்து இருக்கிறது.

 

படத்தில் சில பலவீனம் இருந்தாலும், விறுவிறுப்பான இந்த படத்தில் நடிகர்களின் அபாரமான நடிப்பால் பலவீனத்தை காணாமல் போகச் செய்வதோடு,

 

கமர்ஷியல் படத்தை கொடுத்து திறமையான இயக்குனராகவும் தன்னை நிரூபித்துள்ளார் தனுஷ்.

Tags:
#Dhanush  # D50  # RAAYAN  # Cinema News 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos