2024-25ஆம் கல்வி ஆண்டுக்கான நாட்காட்டி - பள்ளிக்கல்வித்துறை
2024-25ஆம் கல்வி ஆண்டுக்கான நாட்காட்டியை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை
பள்ளி வேலை நாட்கள் இந்த ஆண்டு 10 நாட்கள் அதிகரிப்பு
இந்த ஆண்டு 220 நாட்கள் பள்ளி வேலை நாட்களாக இருக்கும்
சிறார் இதழ் வாசித்தல், புத்தக வாசிப்புக்கு தனி பாடவேளை அறிமுகம்
மதிய உணவு இடைவேளைக்குப் பின் 20 நிமிடங்கள் நூல் வாசிப்புக்கு ஒதுக்கீடு
இரண்டாம் பருவ வகுப்புகள் அக்டோபரில் தொடங்கும்
மூன்றாம் பருவ வகுப்புகள் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கும்
ஏப்ரல் 9 முதல் 17 வரை ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும்
Tags:
#பள்ளிக்கல்வித்துறை
# School Education
#