"பலவீனமான பாஜக" - முதலமைச்சர் ஸ்டாலின்

By: No Source Posted On: June 09, 2024 View: 8998

"பலவீனமான பாஜக" - முதலமைச்சர் ஸ்டாலின்

 

"பலவீனமான பாஜக" அரசை நம்முடைய முழக்கங்கள் மூலமாக செயல்பட வைக்க வேண்டும்.

மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும். கோடிக்கணக்கான மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை நாம் அனைவரும் காப்பாற்ற வேண்டும்."

- கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு ஸ்டாலின்