
சென்னை விமான நிலையத்தில் 2 பேர் கைது!!
கோலாலம்பூரில் இருந்து சென்னை விமானநிலையத்திருக்கு அரிய வகை உயிரினங்களை கடத்தி வந்த 2 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குரங்கு உள்ளிட்ட உயிரினங்களை கடத்தி வந்த 2 பேரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.