பகலிரவு டெஸ்ட்க்கு தயாராகும் இந்தியா அணி

பகலிரவு டெஸ்ட்க்கு தயாராகும் இந்தியா அணி
By: No Source Posted On: August 10, 2024 View: 41

பகலிரவு டெஸ்ட்க்கு தயாராகும் இந்தியா அணி

 

பகலிரவு டெஸ்ட்: இதில் அடிலெய்டில் நடக்கவுள்ள 2வது டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக நடத்தப்படுகிறது.

 

இதற்கு தயாராகும் விதமாக இந்திய அணி, ஆஸ்திரேலிய 'பிரைம் மினிஷ்டர் லெவன்' அணியுடன் இரண்டு நாள் பகலிரவு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

 

இப்போட்டி கான்பெராவில் நவ. 30-டிச. 1ல் நடக்கவுள்ளது.

 

இதன்மூலம் இந்திய அணி, 4வது முறையாக ஆஸ்திரேலிய 'பிரைம் மினிஷ்டர் லெவன்' அணியுடன் விளையாடுகிறது.

 

கடைசியாக 2004ல் ஸ்டீவ் வாக் தலைமையிலான 'பிரைம் மினிஷ்டர் லெவன்' அணி,

 

ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றது.

Tags:
#Cricket  # பகலிரவு டெஸ்ட்  # DayNight Test  # IND vs AUS  # Prime Minister's XI 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos