இந்தியா பெண்கள் ஏ அணி t20 போட்டியில் தோல்வி

இந்தியா பெண்கள் ஏ அணி t20 போட்டியில் தோல்வி
By: No Source Posted On: August 10, 2024 View: 56

இந்தியா பெண்கள் ஏ அணி t20 போட்டியில் தோல்வி

 

இரண்டாவது 'டி-20' போட்டியில் இந்திய பெண்கள் ஏ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

 

ஆஸ்திரேலியா சென்ற இந்திய பெண்கள் 'ஏ' அணி மூன்று போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது.

 

முதல் போட்டியில் இந்தியா தோற்றது.

 

நேற்று இரண்டாவது போட்டி பிரிஸ்பேனில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய 'ஏ' அணி, பீல்டிங் தேர்வு செய்தது.

 

இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 130 ரன் மட்டும் எடுத்தது.

 

ஆஸ்திரேலிய அணி 18.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 133 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

Tags:
#Indian Women A Team  # T20  # lND vs AUS  

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos