பாரிஸ் ஒலிம்பிக்: மல்யுத்த வீராங்கனி வினேஷ் போகத் கோரிக்கை மனு! நாளை ஒத்திவைப்பு!

பாரிஸ் ஒலிம்பிக்: மல்யுத்த வீராங்கனி வினேஷ் போகத் கோரிக்கை மனு! நாளை ஒத்திவைப்பு!
By: No Source Posted On: August 10, 2024 View: 51

பாரிஸ் ஒலிம்பிக்: மல்யுத்த வீராங்கனி வினேஷ் போகத் கோரிக்கை மனு! நாளை ஒத்திவைப்பு!

 

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வெள்ளிப்பதக்கம் வழங்கக்கோரி, வினேஷ் போகத் தொடர்ந்து மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு நாளை (ஆகஸ்ட் 11) ஒத்திவைத்தது விளையாட்டு தீர்ப்பாயம்.

 

மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார் வினேஷ் போகத்.

 

இந்நிலையில் 100 கிராம் எடை கூடிய நிலையில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

 

இதனிடையே வெள்ளிப்பதக்கம் வழங்கக்கோரி வினேஷ் போகத் விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல் முறையீட்டு மனு செய்திருந்தார்.

 

இந்நிலையில் வழக்கு விசாரனைக்கு இன்று வந்தது. ஆனால் தீர்ப்பு நாளை ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக விளையாட்டு தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

 

நாளை ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைய உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:
#Vinesh Phogat  # Indian professional freestyle wrestler  # Wrestling  # Silver Medal 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos