பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: ஹாக்கி போட்டியில் இந்தியா அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
ஆகஸ்ட் 04: இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் இந்தியா பிரிட்டன் அணிகள் மோதின.
இதில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டன.
இதனால் ஆட்டம் டிரா ஆனது.
இதனையடுத்து நடந்த பெனால்டி ஷூட் அவுட் முறையில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
Tags:
#Paris Olympics
# Hockey
# Semi Finals
#