இது நல்ல சக்கரையா?
கால மாற்றத்தின் காரணமாக வெளுப்பாக இருப்பதெல்லாம் நல்லது என்றும், கருப்பாக இருப்பதெல்லாம் கெட்டது என்றும் அனைவரும் நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.
நாம் அதிகளவு பயன்படுத்தி வருவது வெள்ளை சர்கரையைத் தான், ஆனால் இதனை அதிகம் உணவு பொருட்களில் சேர்ப்பதன் மூலம் நம் உடலுக்கு பல வகையான நோய்கள் ஏற்படுகிறது.
நமக்கு அதிகம் நன்மை அளிக்க கூடிய நாட்டு சக்கரையைப் பற்றி தெரிந்துக் கொண்டு இனியாவது நாட்டு சர்க்கரையை பயன்படுத்த ஆரம்பிப்போம்.
வெள்ளைசக்கரை
வெள்ளை சக்கரையில் இனிப்பு சுவை மட்டுமே இருக்கும், வேற எந்த ஒரு நல்ல ஊட்டச்சத்து எதுவும் இல்லை.
அது மட்டும் இல்லாமல் நாம் வெள்ளை சக்கரையை அதிகம் சேர்த்துக் கொண்டால் நம் உடலுக்கு அதிகம் கேடுகளை விளைவிக்கிறது.
எனவே உடலுக்கு கேடை விளைவிக்கும் இந்த வெள்ளை சக்கரை பயன்படுத்துவதற்கு பதில், நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் நாட்டு சர்க்கரையை இனியாவது பயன்படுத்தலாம்.
நாட்டுச்க்கரை
தேவையற்றகொழுப்பைகரைக்க
நாம் உண்ணும் உணவில் பல வகையான கொழுப்புகள், நமது இரத்தம் மற்றும் திசுக்களில் படிந்து, உடல் எடை அதிகரித்தல் மற்றும் இதய நோய்களை ஏற்படுத்தி விடும்.
எனவே நாம் தினமும் நாட்டு சர்க்கரையை அதிகளவு உட்கொண்டு வந்தால் உடலில் கொழுப்பு சேர்வதை தடுப்பதோடு, இதயம் சம்மந்தமான நோய் வராமலும் தடுத்துவிட முடியும்.
இரத்தத்தைசுத்தம்செய்ய
நம் உடலில் ஓடும் இரத்தத்தில், உண்ணும் உணவின் மூலமும், அருந்தும் பானங்களின் மூலமும் பல வகையான தீங்கு நிறைந்த கலோரிகள் சேர்க்கப்படுகின்றது.
எனவே அவற்றை சுத்தம் செய்வதற்கு இந்த நாட்டு சர்க்கரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க, நம் உடலில் எந்த ஒரு வெளிப்புற நோய் தொற்றுகளும் ஏற்படாமல் தடுப்பதற்கு நம் உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்றாலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாட்டு சர்க்கரை உதவுகிறது.
எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் நாட்டு சர்க்கரையை உட்கொள்ளவும்.
நாட்டு சக்கரை பயன்கள்
அதுவும் அவற்றில் அதிகமாகவே இரும்புச் சத்து, விட்டமின் மற்றும் பல வகையான ஊட்டச்சத்துகள் இருக்கின்றது.
அதனால் இது உடலுக்கு அதிகமாக ஆரோக்கியத்தை மட்டுமே வழங்குகிறது.
நாட்டு சக்கரை பயன்கள்.
கருப்பு சக்கரையில் அதிகமாகவே கனிமச்சத்து உள்ளது. இது மிகவும் எளிதில் ஜீரணம் அளித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.
உடலில் நோயை உருவாக்கும் கெட்ட அமிலத்தை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது.
Tags:
#Sugar
# Jaggery
# Brown Sugar
# Health Tips