இந்தப் பாடலுக்குத் தேர்தல் ஆணையம் தடை போடுகிறது.. சீக்கிரம் SHARE பண்ணுங்க நண்பர்களே..!

இந்தப் பாடலுக்குத் தேர்தல் ஆணையம் தடை போடுகிறது.. சீக்கிரம் SHARE பண்ணுங்க நண்பர்களே..!
By: No Source Posted On: April 28, 2024 View: 2774

இந்தப் பாடலுக்குத் தேர்தல் ஆணையம் தடை போடுகிறது.. சீக்கிரம் SHARE பண்ணுங்க நண்பர்களே..!

\ஆம் ஆத்மி கட்சியின் இந்தப் பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

ஒரு கட்சியின் பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருப்பது இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறை.

தேர்தல் விதிமுறைகளை மீறி மத வெறிப் பிரச்சாரம் செய்யும் பா.ஜ.க தலைவர்களின் பேச்சுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிப்பதில்லை. ED, CBI பற்றி இந்தப் பாடலில் விமர்சனம் வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ED, CBI மட்டுமல்ல தேர்தல் ஆணையமும் பா.ஜ.க வின் ஊதுகுழலாக செயல்படுவதை இந்த தடை நிரூபித்துவிட்டது.

இந்தப் பாடலை வைரல் ஆக்கி காட்டுவோம். சீக்கிரம் SHARE பண்ணுங்க நண்பர்களே..!

Let us make this AAP song viral..!

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos