உடலுக்கு நன்மைகளை தரும் தர்பூசணி..!

உடலுக்கு நன்மைகளை தரும் தர்பூசணி..!
By: No Source Posted On: April 17, 2024 View: 873

உடலுக்கு நன்மைகளை தரும் தர்பூசணி..!


பொதுவாக கோடை காலம் என்றாலே நம் நினைவுக்கு வருவது தர்பூசணி தான்.


தர்பூசணி சாப்பிட்டால் உடலில் நீர்ச்சத்து குறையாது.


தர்பூசணி இதயகோளாறு, கண் பிரச்னைகள் மற்றும் புற்றுநோய் ஆபத்துக்களை குறைக்கும் . இது உங்கள்


தர்பூசணி ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.


தர்பூசணி பழத்தில் உள்ள விதைகளின் மற்ற நன்மைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.


தர்பூசணி விதைகள் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.


தர்பூசணி விதைகளில் புரதம், செலினியம், துத்தநாகம், பொட்டாசியம், தாமிரம் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது தவிர, உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன.


தர்பூசணி விதைகளை அப்படியே கூட சாப்பிடலாம். அவற்றை நன்கு வெயிலில் காயவைத்து சாப்பிடுவது மற்றொரு முறை. நீங்கள் விரும்பினால் அவற்றை வறுத்தும் சாப்பிடலாம்.. ஆனால் தர்பூசணி விதைகளை நீங்கள் எப்படி சாப்பிட்டாலும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே தர்பூசணி சாப்பிட்டால்.. விதைகளை நீக்க வேண்டாம்.

Tags:
# தர்பூசணி  # health tips 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos