திருச்சி வேட்பாளர் கருப்பையா வெற்றி உறுதி - திருச்சி முழுவதும் TALK வந்துவிட்டது.
திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா வெற்றி பெறுவது உறுதி என்று திருச்சி தொகுதி முழுவதும் talk வந்துவிட்டது என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் கருப்பையா இன்று திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வேட்பாளர் கருப்பையாவுடன் சென்று வாக்குகளை சேகரித்தார்
பிரச்சாரத்தில் பேசிய விஜயபாஸ்கர் திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா வெற்றி பெறுவது உறுதி என்று திருச்சி தொகுதி முழுவதும் talk வந்துவிட்டது என்று தெரிவித்தார்.