கிளவுட் ஃபாரஸ்ட் சில்வர்லைன் (Cloud Forest Silverline) - புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனம்

கிளவுட் ஃபாரஸ்ட் சில்வர்லைன் (Cloud Forest Silverline) - புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனம்
By: No Source Posted On: January 13, 2024 View: 22866

கிளவுட் ஃபாரஸ்ட் சில்வர்லைன் (Cloud Forest Silverline) - புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனம்

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை கோட்டத்தில் கிளவுட் ஃபாரஸ்ட் சில்வர்லைன் (Cloud Forest Silverline) என்ற புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனம் கண்டறியப்பட்டுள்ளது.


இது மேற்குத் தொடர்ச்சி மலையில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனமாகும். இதன்மூலம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வண்ணத்துப்பூச்சி இனங்களின் எண்ணிக்கை 337ஆக உயர்ந்துள்ளது.

Tags:
#கிளவுட் ஃபாரஸ்ட் சில்வர்லைன்  # Cloud Forest Silverline  # வண்ணத்துப்பூச்சி  

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos