ஜெர்மனியில் இருந்து இந்தியாவுக்கு மின்சார வாகனங்கள் இறக்குமதி...- டெஸ்லா

ஜெர்மனியில் இருந்து இந்தியாவுக்கு மின்சார வாகனங்கள் இறக்குமதி...- டெஸ்லா
By: No Source Posted On: November 10, 2023 View: 31197

ஜெர்மனியில் இருந்து இந்தியாவுக்கு மின்சார வாகனங்கள் இறக்குமதி...- டெஸ்லா

டெஸ்லா நிறுவனம் முழுவதுமாக கட்டமைக்கப்பட்ட மின்சார வாகனங்களை ஜெர்மனியில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.


டெஸ்லா நிறுவனத்தின் சீன தொழிற்சாலையில் இருந்து இறக்குமதி செய்வதில் இந்திய அரசு ஆர்வம் காட்டவில்லை என்றும், அதனால் ஜெர்மனியில் இருந்து டெஸ்லா வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


டெஸ்லா நிறுவனம் 20 லட்சம் ரூபாய் விலை மதிப்பிலான மின்சார வாகனங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.


டெஸ்லா நிறுவனம் ஜெர்மனியில் உள்ள பிராண்டன்பர்க்கில் தொழிற்சாலையை அமைக்க 5 பில்லியன் யூரோக்களை முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Tags:
#டெஸ்லா  # இந்தியா  # ஜெர்மனி  # மின்சார வாகனங்கள்  # INDIA  # GERMANY  # ELECTRIC VEHICLE 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos