சென்னைக்கு மிக அருகில் வருகிறது ‘Wonderla' பூங்கா..!

சென்னைக்கு மிக அருகில் வருகிறது ‘Wonderla' பூங்கா..!
By: No Source Posted On: October 25, 2023 View: 38459

சென்னைக்கு மிக அருகில் வருகிறது ‘Wonderla' பூங்கா..!

 

WONDERLAவின் 5வது பொழுதுபோக்கு பூங்கா, திருப்போரூர் அடுத்த இள்ளளூரில் 62 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது.

சுமார் ₹400 கோடி செலவில் அமையவுள்ள இந்த பூங்காவுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, இன்று பூமி பூஜை நடைபெற்றுள்ளது!

கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத்தில் ஏற்கனவே WONDERLA பூங்காக்கள் இயங்கி வருகின்றன. ஒடிசாவில் புதிய பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன

Tags:
#சென்னை  # ‘Wonderla' பூங்கா  #  

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos