18-10-2023 ராசிபலன்கள், தமிழ் பஞ்சாங்கம் ஹோரை...

18-10-2023 ராசிபலன்கள், தமிழ் பஞ்சாங்கம் ஹோரை...
By: No Source Posted On: October 18, 2023 View: 4586

18-10-2023 ராசிபலன்கள், தமிழ் பஞ்சாங்கம் ஹோரை...

18-10-2023

தமிழ் ஆண்டு, தேதி - சோபகிருது, ஐப்பசி 1
நாள் - சம நோக்கு நாள்
பிறை - வளர்பிறை

திதி

சுக்ல பக்ஷ சதுர்த்தி - Oct 18 01:26 AM – Oct 19 01:12 AM

சுக்ல பக்ஷ பஞ்சமி - Oct 19 01:12 AM – Oct 20 12:31 AM

நட்சத்திரம்

அனுஷம் - Oct 17 08:31 PM – Oct 18 09:00 PM

கேட்டை - Oct 18 09:00 PM – Oct 19 09:03 PM

கரணம்

வனசை - Oct 18 01:26 AM – Oct 18 01:23 PM

பத்திரை - Oct 18 01:23 PM – Oct 19 01:12 AM

பவம் - Oct 19 01:12 AM – Oct 19 12:55 PM

யோகம்

ஆயுஷ்மான் - Oct 17 09:21 AM – Oct 18 08:18 AM

சௌபாக்யம் - Oct 18 08:18 AM – Oct 19 06:54 AM

வாரம்

புதன்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் - 6:10 AM
சூரியஸ்தமம் - 5:59 PM

சந்திரௌதயம் - Oct 18 8:55 AM
சந்திராஸ்தமனம் - Oct 18 8:50 PM

அசுபமான காலம்

இராகு - 12:05 PM – 1:33 PM
எமகண்டம் - 7:39 AM – 9:07 AM
குளிகை - 10:36 AM – 12:05 PM

துரமுஹுர்த்தம் - 11:41 AM – 12:28 PM

தியாஜ்யம் - 02:37 AM – 04:13 AM

சுபமான காலம்

அமிர்த காலம் - 10:24 AM – 12:01 PM

பிரம்மா முகூர்த்தம் - 04:34 AM – 05:22 AM

ஆனந்ததி யோகம்

சௌமியம் Upto - 09:00 PM
துர்வாஞ்சம்

வாரசூலை

சூலம் - North
பரிகாரம் - பால்

பண்டிகைகள் மற்றும் விரதங்கள்

சதுர்த்தி விரதம்
துலா சங்கராந்தி
சபரிமலையில் நடை திறப்பு

___________

புதன் ஹோரை

காலை

06:00 - 07:00 - புத - சுபம்
07:00 - 08:00 - சந் - சுபம்
08:00 - 09:00 - சனி - அசுபம்
09:00 - 10:00 - குரு - சுபம்
10:00 - 11:00 - செவ் - அசுபம்
11:00 - 12:00 - சூரி - அசுபம்
பிற்பகல்
12:00 - 01:00 - சுக் - சுபம்
01:00 - 02:00 - புத - சுபம்
02:00 - 03:00 - சந் - சுபம்

மாலை

03:00 - 04:00 - சனி - அசுபம்
04:00 - 05:00 - குரு - சுபம்
05:00 - 06:00 - செவ் - அசுபம்
06:00 - 07:00 - சூரி - அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

___________

(18-10-2023) ராசி பலன்கள்

மேஷம்

அக்டோபர் 18, 2023

 

அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். பணியில் மறைமுகமான இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் உடலில் சோர்வு உண்டாகும். பணிகளில் திறமைக்கான மதிப்பு தாமதமாகக் கிடைக்கும். குடும்ப விஷயங்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும். விவேகம் வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


அஸ்வினி : அனுசரித்துச் செல்லவும்.

பரணி : பொறுமையுடன் செயல்படவும்.

கிருத்திகை : மதிப்பு தாமதமாகும்.
---------------------------------------

 

ரிஷபம்

அக்டோபர் 18, 2023

 

மனதளவில் தன்னம்பிக்கை மேம்படும். சகோதரர் வழியில் உதவி கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர்வழி உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். வியாபாரத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு மேம்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். புதிய நபர்களின் அறிமுகமும், ஒத்துழைப்பும் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


கிருத்திகை : தன்னம்பிக்கை மேம்படும்.

ரோகிணி : மதிப்பு அதிகரிக்கும்.

மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
---------------------------------------

 


மிதுனம்

அக்டோபர் 18, 2023

 

திடீர் தனவரவுகள் உண்டாகும். நண்பர்களுடன் அனுசரித்துச் செல்லவும். சுபகாரியங்களை முன் நின்று செய்வீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்பு உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு உண்டாகும். நினைத்ததைச் செய்து முடிப்பதற்கான சூழல் அமையும். அரசுப் பணிகளில் ஆதாயம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்


மிருகசீரிஷம் : வரவு உண்டாகும்.

திருவாதிரை : ஒத்துழைப்பு மேம்படும்.

புனர்பூசம் : ஆதாயம் ஏற்படும்.
---------------------------------------

 

கடகம்

அக்டோபர் 18, 2023

 

குழந்தைகளின் கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்கள் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சில சலுகைகளால் லாபம் மேம்படும். பணிபுரியும் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். புதுவிதமான கனவுகள் பிறக்கும். அலைச்சல் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு


புனர்பூசம் : எண்ணங்கள் மேம்படும்

பூசம் : ஆர்வம் ஏற்படும்.

ஆயில்யம் : கனவுகள் பிறக்கும்.
---------------------------------------

 

சிம்மம்

அக்டோபர் 18, 2023

 

நெருக்கமானவர்களின் சந்திப்பு ஏற்படும். உறவுகளிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். வாகன பழுதுகளைச் சீர் செய்வீர்கள். பங்குதாரர்களின் ஆதரவு மேம்படும். மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். துணிவு வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்


மகம் : சந்திப்பு ஏற்படும்.

பூரம் : அனுபவம் உண்டாகும்.

உத்திரம் : மாற்றம் ஏற்படும்.
---------------------------------------

 

கன்னி

அக்டோபர் 18, 2023

 

புதிய நபர்களால் ஒத்துழைப்பு உண்டாகும். தனவரவுகளில் இருந்துவந்த தாமதம் குறையும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற சாமர்த்தியம் மேம்படும். சிறு தூரப் பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடி வரும். பெரியவர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். பாராட்டு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்


உத்திரம் : ஒத்துழைப்பு உண்டாகும்.

அஸ்தம் : சாமர்த்தியம் மேம்படும்.

சித்திரை : அனுசரித்துச் செல்லவும்.
---------------------------------------

 

துலாம்

அக்டோபர் 18, 2023

 

கலகலப்பான பேச்சுக்களால் எல்லோரையும் கவர்வீர்கள். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குழந்தைகளின் புதிய முயற்சிகளை ஆதரிப்பீர்கள். வாகன பழுதுகளைச் சரி செய்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான சூழல் அமையும். உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும். புதுவிதமான அத்தியாயத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அமையும். அசதி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்


சித்திரை : சுபச்செய்திகள் கிடைக்கும்.

சுவாதி : அபிவிருத்தியான நாள்.

விசாகம் : வாய்ப்புகள் அமையும்.
---------------------------------------

 

விருச்சிகம்

அக்டோபர் 18, 2023

 

உறவினர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். விமர்சனப் பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் ஏற்படும். மனதளவில் ஒருவிதமான குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களிடத்தில் கனிவு வேண்டும். வியாபாரத்தில் அலைச்சல்கள் மேம்படும். பரிவு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்


விசாகம் : புரிதல் உண்டாகும்.

அனுஷம் : குழப்பம் நீங்கும்.

கேட்டை : அலைச்சல்கள் மேம்படும்.
---------------------------------------

 


தனுசு

அக்டோபர் 18, 2023

 

கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வியாபாரத்தில் நயமான பேச்சுக்கள் நன்மையைத் தரும். சில நிகழ்வுகளால் மனதளவில் மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் பனிப்போர்கள் தோன்றி மறையும். செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்கவும். சிந்தனை நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு


மூலம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

பூராடம் : நன்மை உண்டாகும்.

உத்திராடம் : கவனம் வேண்டும்.
---------------------------------------

 

மகரம்

அக்டோபர் 18, 2023

 

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நீண்ட நாள் நபர்களைச் சந்திப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் அமையும். மனதளவில் உற்சாகமும், புத்துணர்ச்சியும் பிறக்கும். வெற்றி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்


உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

திருவோணம் : லாபம் உண்டாகும்.

அவிட்டம் : புத்துணர்ச்சியான நாள்.
---------------------------------------

 


கும்பம்

அக்டோபர் 18, 2023

 

தந்தை வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். விளையாட்டுப் போட்டிகளில் விவேகம் வேண்டும். வீடு, வாகனங்களைச் சீர் செய்வீர்கள். வியாபார இடமாற்றம் குறித்த சிந்தனைகள் உண்டாகும். பயணம் சார்ந்த எண்ணங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


அவிட்டம் : ஆதரவான நாள்.

சதயம் : இடமாற்றம் ஏற்படும்.

பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------

 

மீனம்

அக்டோபர் 18, 2023

 

முன்னேற்றம் குறித்த சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். சில இடங்களில் அனுசரித்துச் செல்வதால் நன்மை பிறக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். பணி நிமிர்த்தமான புதிய முயற்சிகள் ஈடேறும். மனதளவில் புதுவிதமான தேடல் பிறக்கும். ஓய்வு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.

உத்திரட்டாதி : நன்மை உண்டாகும்.

ரேவதி : தேடல் பிறக்கும்.

Tags:
#18-10-2023 ராசிபலன்கள்  # தமிழ் பஞ்சாங்கம் ஹோரை... 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos