13-10-2023 ராசிபலன்கள், தமிழ் பஞ்சாங்கம் ஹோரை...

13-10-2023 ராசிபலன்கள், தமிழ் பஞ்சாங்கம் ஹோரை...
By: No Source Posted On: October 13, 2023 View: 4600

13-10-2023 ராசிபலன்கள், தமிழ் பஞ்சாங்கம் ஹோரை...

13-10-2023

தமிழ் ஆண்டு, தேதி - சோபகிருது, புரட்டாசி 26
நாள் - மேல் நோக்கு நாள்
பிறை - தேய்பிறை

திதி

கிருஷ்ண பக்ஷ சதுர்தசி - Oct 12 07:54 PM – Oct 13 09:51 PM

கிருஷ்ண பக்ஷ அமாவாசை - Oct 13 09:51 PM – Oct 14 11:24 PM

நட்சத்திரம்

உத்திரம் - Oct 12 11:36 AM – Oct 13 02:11 PM

அஸ்தம் - Oct 13 02:11 PM – Oct 14 04:24 PM

கரணம்

பத்திரை - Oct 12 07:54 PM – Oct 13 08:55 AM

சகுனி - Oct 13 08:55 AM – Oct 13 09:51 PM

சதுஷ்பாதம் - Oct 13 09:51 PM – Oct 14 10:41 AM

யோகம்

பராம்யம் - Oct 12 09:30 AM – Oct 13 10:05 AM

மாஹேந்த்ரம் - Oct 13 10:05 AM – Oct 14 10:24 AM

வாரம்

வெள்ளிக்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் - 6:10 AM
சூரியஸ்தமம் - 6:01 PM

சந்திரௌதயம் - Oct 13 4:55 AM
சந்திராஸ்தமனம் - Oct 13 5:15 PM

அசுபமான காலம்

இராகு - 10:37 AM – 12:06 PM
எமகண்டம் - 3:03 PM – 4:32 PM
குளிகை - 7:39 AM – 9:08 AM

துரமுஹுர்த்தம் - 08:32 AM – 09:20 AM, 12:29 PM – 01:17 PM

தியாஜ்யம் - 11:21 PM – 01:06 AM

சுபமான காலம்

அபிஜித் காலம் - 11:42 AM – 12:29 PM

அமிர்த காலம் - 06:12 AM – 07:58 AM

பிரம்மா முகூர்த்தம் - 04:34 AM – 05:22 AM

ஆனந்ததி யோகம்

சுபம் Upto - 02:11 PM
அமுதம்

வாரசூலை

சூலம் - West
பரிகாரம் - வெல்லம்

___________

வெள்ளி ஹோரை

காலை

06:00 - 07:00 - சுக் - சுபம்
07:00 - 08:00 - புத - சுபம்
08:00 - 09:00 - சந் - சுபம்
09:00 - 10:00 - சனி - அசுபம்
10:00 - 11:00 - குரு - சுபம்
11:00 - 12:00 - செவ் - அசுபம்
பிற்பகல்
12:00 - 01:00 - சூரி - அசுபம்
01:00 - 02:00 - சுக் - சுபம்
02:00 - 03:00 - புத - சுபம்

மாலை

03:00 - 04:00 - சந் - சுபம்
04:00 - 05:00 - சனி - அசுபம்
05:00 - 06:00 - குரு - சுபம்
06:00 - 07:00 - செவ் - அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

___________

(13-10-2023) ராசி பலன்கள்

மேஷம்

அக்டோபர் 13, 2023

 

தேவைக்கேற்ப வரவுகள் உண்டாகும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். தூரத்து உறவினர்களின் சந்திப்பு உண்டாகும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். கமிஷன் சார்ந்த பணிகளில் லாபம் அடைவீர்கள். இலக்கிய பணிகளில் ஆர்வம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் முக்கியத்துவம் ஏற்படும். சில பிரச்சனைகளுக்கு முடிவு பிறக்கும். சுதந்திரம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்


அஸ்வினி : துரிதம் ஏற்படும்.

பரணி : லாபகரமான நாள்.

கிருத்திகை : முடிவு பிறக்கும்.
---------------------------------------

 

ரிஷபம்

அக்டோபர் 13, 2023

 

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். கூட்டாளிகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். மேல்நிலைக் கல்வி பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்


கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.

ரோகிணி : சிந்தனைகள் மேம்படும்.

மிருகசீரிஷம் : ஆர்வம் ஏற்படும்.
---------------------------------------

 


மிதுனம்

அக்டோபர் 13, 2023

 

திட்டமிட்ட பணிகள் தாமதமாக முடிவு பெறும். தாய்வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் திருப்தியான சூழல் அமையும். பழமையான சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். ஓய்வு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


மிருகசீரிஷம் : அனுசரித்துச் செல்லவும்.

திருவாதிரை : முயற்சிகள் கைகூடும்.

புனர்பூசம் : திருப்தியான நாள்.
---------------------------------------

 

கடகம்

அக்டோபர் 13, 2023

 

உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். மனை விருத்தி சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் மதிப்பு உயரும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். துரிதம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


புனர்பூசம் : பகுத்தறிந்து செயல்படுவீர்கள்.

பூசம் : மாற்றங்கள் ஏற்படும்.

ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------

 

சிம்மம்

அக்டோபர் 13, 2023

 

கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவீர்கள். தோற்றப்பொலிவு மேம்படும். திடீரென சில முடிவுகளை எடுப்பீர்கள். தொழில்நுட்ப கருவிகளால் விரயம் உண்டாகும். வரவுகளை பற்றிய சிந்தனைகள் மேம்படும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் தவறிய சில வரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். போட்டி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு


மகம் : பொலிவு மேம்படும்.

பூரம் : விரயம் உண்டாகும்.

உத்திரம் : பொறுப்புகள் மேம்படும்.
---------------------------------------

 

கன்னி

அக்டோபர் 13, 2023

 

பயனற்ற பேச்சுக்களைத் தவிர்க்கவும். வாடிக்கையாளர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். இனம்புரியாத சில சிந்தனைகளால் சோர்வு ஏற்படும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். பணி நிமிர்த்தமான ரகசியங்கள் பகிர்வதை தவிர்க்கவும். புதிய செயல்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. கனிவு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.

அஸ்தம் : கவனம் வேண்டும்.

சித்திரை : ஆலோசனை கிடைக்கும்.
---------------------------------------

 

துலாம்

அக்டோபர் 13, 2023

 

வெளியூர் பயணங்கள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். உடலில் ஒருவிதமான அசதி ஏற்பட்டு நீங்கும். புதிய நபர்களிடம் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். வியாபாரப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கடன் நெருக்கடிகள் குறையும். ஆக்கம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


சித்திரை : அனுசரித்துச் செல்லவும்.

சுவாதி : வாதங்களைத் தவிர்க்கவும்.

விசாகம் : நெருக்கடிகள் குறையும்.
---------------------------------------

 


விருச்சிகம்

அக்டோபர் 13, 2023

 

புதிய முயற்சிகளில் சாதகமான சூழல் அமையும். மனதளவில் தெளிவு ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். பணிபுரியும் இடத்தில் மேன்மை உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். கல்விப் பணிகளில் மேன்மை ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்


விசாகம் : சாதகமான நாள்.

அனுஷம் : மேன்மை ஏற்படும்.

கேட்டை : முன்னேற்றமான நாள்.
---------------------------------------

 


தனுசு

அக்டோபர் 13, 2023

 

உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். நண்பர்கள் மனம் விட்டுப் பேசுவார்கள். விலகி இருந்தவர்கள் திரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மிக காரியங்களில் தெளிவு ஏற்படும். பணி நிமிர்த்தமான நுணுக்கங்களைப் புரிந்து கொள்வீர்கள். மாறுபட்ட அனுபவங்களால் பக்குவம் உண்டாகும். அசதிகள் விலகும் நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்


மூலம் : மதிப்பு கிடைக்கும்.

பூராடம் : தெளிவு ஏற்படும்.

உத்திராடம் : பக்குவம் பிறக்கும்.
---------------------------------------

 

மகரம்

அக்டோபர் 13, 2023

 

எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். புதிய விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். நீண்ட நேரம் கண் விழிப்பதைத் தவிர்க்கவும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். கொடுக்கல், வாங்கலில் விவேகம் வேண்டும். வரவு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


உத்திராடம் : சிந்தித்துச் செயல்படவும்.

திருவோணம் : அனுசரித்துச் செல்லவும்.

அவிட்டம் : விவேகம் வேண்டும்.
---------------------------------------

 

கும்பம்

அக்டோபர் 13, 2023

 

பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் அலைச்சல்கள் மேம்படும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். எதிலும் முன் கோபமின்றி செயல்படவும். உணர்ச்சிவசமான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு


அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

சதயம் : மாற்றம் உண்டாகும்.

பூரட்டாதி : கவனம் வேண்டும்.
---------------------------------------

 


மீனம்

அக்டோபர் 13, 2023

 

பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்வீர்கள். உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு மேம்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். வாழ்க்கைத் துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும். நிறைவு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சாம்பல்


பூரட்டாதி : புரிதல் உண்டாகும்.

உத்திரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.

ரேவதி : திறமைகள் வெளிப்படும்.

Tags:
#13-10-2023 ராசிபலன்கள்  # தமிழ் பஞ்சாங்கம் ஹோரை 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos