07-10-2023 ராசிபலன்கள், தமிழ் பஞ்சாங்கம் ஹோரை...

07-10-2023 ராசிபலன்கள், தமிழ் பஞ்சாங்கம் ஹோரை...
By: No Source Posted On: October 07, 2023 View: 1203

07-10-2023 ராசிபலன்கள், தமிழ் பஞ்சாங்கம் ஹோரை...

07-10-2023

தமிழ் ஆண்டு, தேதி - சோபகிருது, புரட்டாசி 20
நாள் - சம நோக்கு நாள்
பிறை - தேய்பிறை

திதி

கிருஷ்ண பக்ஷ அஷ்டமி - Oct 06 06:35 AM – Oct 07 08:08 AM

கிருஷ்ண பக்ஷ நவமி - Oct 07 08:08 AM – Oct 08 10:13 AM

நட்சத்திரம்

புனர்பூசம் - Oct 06 09:31 PM – Oct 07 11:56 PM

பூசம் - Oct 07 11:57 PM – Oct 09 02:45 AM

கரணம்

கௌலவம் - Oct 06 07:17 PM – Oct 07 08:08 AM

சைதுளை - Oct 07 08:08 AM – Oct 07 09:07 PM

கரசை - Oct 07 09:07 PM – Oct 08 10:13 AM

யோகம்

சிவம் - Oct 07 05:30 AM – Oct 08 06:02 AM

ஸித்தம் - Oct 08 06:02 AM – Oct 09 06:50 AM

வாரம்

சனிக்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் - 6:11 AM
சூரியஸ்தமம் - 6:04 PM

சந்திரௌதயம் - Oct 07 12:12 AM
சந்திராஸ்தமனம் - Oct 07 1:12 PM

அசுபமான காலம்

இராகு - 9:09 AM – 10:38 AM
எமகண்டம் - 1:36 PM – 3:06 PM
குளிகை - 6:10 AM – 7:40 AM

துரமுஹுர்த்தம் - 07:46 AM – 08:33 AM

தியாஜ்யம் - 08:53 AM – 10:40 AM

சுபமான காலம்

அபிஜித் காலம் - 11:43 AM – 12:31 PM

அமிர்த காலம் - 09:18 PM – 11:04 PM

பிரம்மா முகூர்த்தம் - 04:34 AM – 05:22 AM

ஆனந்ததி யோகம்

சத்திரம் Upto - 11:56 PM
மித்திரம்

வாரசூலை

சூலம் - கிழக்கு
பரிகாரம் - தயிர்

___________

சனி ஹோரை

காலை

06:00 - 07:00 - சனி - அசுபம்
07:00 - 08:00 - குரு - சுபம்
08:00 - 09:00 - செவ் - அசுபம்
09:00 - 10:00 - சூரி - அசுபம்
10:00 - 11:00 - சுக் - சுபம்
11:00 - 12:00 - புத - சுபம்
பிற்பகல்
12:00 - 01:00 - சந் - சுபம்
01:00 - 02:00 - சனி - அசுபம்
02:00 - 03:00 - குரு - சுபம்

மாலை

03:00 - 04:00 - செவ் - அசுபம்
04:00 - 05:00 - சூரி - அசுபம்
05:00 - 06:00 - சுக் - சுபம்
06:00 - 07:00 - புதன் - சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

___________
(07-10-2023) ராசி பலன்கள்

மேஷம்

அக்டோபர் 07, 2023

 

குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். குறுந்தொழில் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பாகப்பிரிவினை தொடர்பான பிரச்சனைகளுக்கு தெளிவு உண்டாகும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். புதிய தொழில்நுட்பக் கருவிகள் மீது ஆர்வம் ஏற்படும். ஒப்பந்தப் பணிகளில் இருந்துவந்த தாமதம் குறையும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். ஊக்கம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்


அஸ்வினி : எண்ணங்கள் மேம்படும்.

பரணி : ஆர்வம் ஏற்படும்.

கிருத்திகை : தன்னம்பிக்கை பிறக்கும்.
---------------------------------------

 

ரிஷபம்

அக்டோபர் 07, 2023

 

குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வரவேண்டிய வரவுகள் கிடைக்கும். முகத்தில் பொலிவு மேம்படும். பழைய பிரச்சனைகளுக்கு புதிய தீர்வு கிடைக்கும். புதியவர்கள் நண்பர்களாக மாறுவார்கள். வியாபாரம் நிமிர்த்தமான நுட்பங்களை அறிவீர்கள். உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் மறையும்.

ரோகிணி : தீர்வு கிடைக்கும்.

மிருகசீரிஷம் : நுட்பங்களை அறிவீர்கள்.
---------------------------------------

 

மிதுனம்

அக்டோபர் 07, 2023

 

உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் பற்றிய ஆலோசனைகள் கிடைக்கும். சிந்தனையில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். உயர் அதிகாரிகளால் அலைச்சல்கள் ஏற்படும். பரிவு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்


மிருகசீரிஷம் : அனுசரித்துச் செல்லவும்.

திருவாதிரை : ஆலோசனைகள் கிடைக்கும்.

புனர்பூசம் : அலைச்சல்கள் ஏற்படும்.
---------------------------------------

 


கடகம்

அக்டோபர் 07, 2023

 

நினைத்த சில பணிகளை முடிப்பதில் காலதாமதம் உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். ரகசியமான சில முதலீடுகள் மேம்படும். திடீர் பொறுப்புகளால் ஒருவிதமான சோர்வு ஏற்படும். மறைமுகமான போட்டிகளைச் சமாளிப்பீர்கள். தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். அசதி குறையும் நாள்.


அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்


புனர்பூசம் : தாமதம் உண்டாகும்.

பூசம் : சோர்வு ஏற்படும்.

ஆயில்யம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
---------------------------------------

 

சிம்மம்

அக்டோபர் 07, 2023

 

எதிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மேம்படும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். மாற்றம் உண்டாகும் நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்


மகம் : முன்னேற்றம் உண்டாகும்.

பூரம் : மாற்றம் ஏற்படும்.

உத்திரம் : மதிப்பு உயரும்.
---------------------------------------

 


கன்னி

அக்டோபர் 07, 2023

 

அணுகுமுறையில் சில மாற்றங்கள் ஏற்படும். நண்பர்களின் வழியில் முக்கியத்துவம் உண்டாகும். பணி நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். சொந்த ஊர் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். அரசு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மாணவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் அமையும். செலவு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


உத்திரம் : முக்கியத்துவம் ஏற்படும்.

அஸ்தம் : சிந்தனைகள் மேம்படும்.

சித்திரை : வாய்ப்புகள் அமையும்.
---------------------------------------

 


துலாம்

அக்டோபர் 07, 2023

 

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தடைபட்ட சில வேலைகள் முடியும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் உண்டாகும். வியாபாரப் பணிகளில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் முயற்சிக்கு ஏற்ப உயர்வு உண்டாகும். தொல்லை குறையும் நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்


சித்திரை : ஒற்றுமை அதிகரிக்கும்.

சுவாதி : விரயங்கள் உண்டாகும்.

விசாகம் : உயர்வு ஏற்படும்.
---------------------------------------

 

விருச்சிகம்

அக்டோபர் 07, 2023

 

குழப்பமான சிந்தனைகளால் சோர்வு உண்டாகும். வருமானப் பற்றாக்குறை பற்றிய எண்ணங்கள் மேம்படும். வாகன வழியில் திடீர் செலவுகள் உண்டாகும். குழந்தைகளின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். நினைத்த காரியங்களை நிறைவேற்ற உழைப்பை அதிகரிக்க வேண்டும். கல்விப் பணிகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


விசாகம் : சோர்வு உண்டாகும்.

அனுஷம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

கேட்டை : ஆர்வமின்மை ஏற்படும்.
---------------------------------------

 

தனுசு

அக்டோபர் 07, 2023

 

பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்வீர்கள். சகோதரர் வழியில் உதவி கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களைப் புரிந்து கொள்வீர்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். அமைதி வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


மூலம் : உதவி கிடைக்கும்.

பூராடம் : முயற்சிகள் கைகூடும்.

உத்திராடம் : சாதகமான நாள்.
---------------------------------------

 

மகரம்

அக்டோபர் 07, 2023

 

எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். குழந்தைகளின் வழியில் அனுகூலமான சூழல் ஏற்படும். அரசு வழியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் மாற்றமான திட்டங்களின் மூலம் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். நினைத்த காரியங்கள் கைகூடிவரும். எதிர்ப்புகள் குறையும் நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் நிறம்


உத்திராடம் : வரவுகள் உண்டாகும்.

திருவோணம் : தீர்ப்பு கிடைக்கும்.

அவிட்டம் : திறமைகள் வெளிப்படும்.
---------------------------------------

 

கும்பம்

அக்டோபர் 07, 2023

 

குடும்பத்தின் வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்துவந்த இன்னல்கள் குறையும். எதிலும் சிக்கனமாகச் செலவழிப்பீர்கள். பழைய வேலையாட்களை மாற்றி அமைப்பீர்கள். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். கலை சார்ந்த பணிகளை நுட்பங்களை அறிவீர்கள். தெளிவு பிறக்கும் நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்


அவிட்டம்: வசதிகளை மேம்படுத்துவீர்கள்.

சதயம் : சிக்கனமாகச் செயல்படுவீர்கள்.

பூரட்டாதி : நுட்பங்களை அறிவீர்கள்.
---------------------------------------

 

மீனம்

அக்டோபர் 07, 2023

 

ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும். பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் தாமதமாகக் கிடைக்கும். உறவுகளை பற்றிய சிந்தனைகள் மேம்படும். பழமையான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். சிக்கல்கள் அகலும் நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்


பூரட்டாதி : அலைச்சல்கள் ஏற்படும்.

உத்திரட்டாதி : அறிமுகம் உண்டாகும்.

ரேவதி : ஆர்வம் மேம்படும்.

Tags:
#07-10-2023 ராசிபலன்கள்  # தமிழ் பஞ்சாங்கம் ஹோரை 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos