04-10-2023 ராசிபலன்கள், தமிழ் பஞ்சாங்கம் ஹோரை...

04-10-2023 ராசிபலன்கள், தமிழ் பஞ்சாங்கம் ஹோரை...
By: No Source Posted On: October 03, 2023 View: 1140

04-10-2023 ராசிபலன்கள், தமிழ் பஞ்சாங்கம் ஹோரை...

04-10-2023

தமிழ் ஆண்டு, தேதி - சோபகிருது, புரட்டாசி 17
நாள் - மேல் நோக்கு நாள்
பிறை - தேய்பிறை

திதி

கிருஷ்ண பக்ஷ சஷ்டி - Oct 04 05:33 AM – Oct 05 05:41 AM

கிருஷ்ண பக்ஷ சப்தமி - Oct 05 05:41 AM – Oct 06 06:35 AM

நட்சத்திரம்

ரோஹிணி - Oct 03 06:03 PM – Oct 04 06:29 PM

மிருகசீரிடம் - Oct 04 06:29 PM – Oct 05 07:40 PM

கரணம்

கரசை - Oct 04 05:33 AM – Oct 04 05:31 PM

வனசை - Oct 04 05:31 PM – Oct 05 05:41 AM

பத்திரை - Oct 05 05:41 AM – Oct 05 06:03 PM

யோகம்

ஸித்தி - Oct 03 08:17 AM – Oct 04 06:43 AM

வ்யதீபாதம் - Oct 04 06:43 AM – Oct 05 05:45 AM

வரியான் - Oct 05 05:45 AM – Oct 06 05:22 AM

வாரம்

புதன்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் - 6:11 AM
சூரியஸ்தமம் - 6:06 PM

சந்திரௌதயம் - Oct 04 10:24 PM
சந்திராஸ்தமனம் - Oct 05 11:26 AM

அசுபமான காலம்

இராகு - 12:08 PM – 1:38 PM
எமகண்டம் - 7:40 AM – 9:09 AM
குளிகை - 10:39 AM – 12:08 PM

துரமுஹுர்த்தம் - 11:44 AM – 12:32 PM

தியாஜ்யம் - 12:21 AM – 02:02 AM

சுபமான காலம்

அமிர்த காலம் - 03:13 PM – 04:51 PM

பிரம்மா முகூர்த்தம் - 04:34 AM – 05:22 AM

ஆனந்ததி யோகம்

சுபம் Upto - 06:29 PM
அமுதம்

வாரசூலை

சூலம் - North
பரிகாரம் - பால்

___________

புதன் ஹோரை

காலை

06:00 - 07:00 - புத - சுபம்
07:00 - 08:00 - சந் - சுபம்
08:00 - 09:00 - சனி - அசுபம்
09:00 - 10:00 - குரு - சுபம்
10:00 - 11:00 - செவ் - அசுபம்
11:00 - 12:00 - சூரி - அசுபம்
பிற்பகல்
12:00 - 01:00 - சுக் - சுபம்
01:00 - 02:00 - புத - சுபம்
02:00 - 03:00 - சந் - சுபம்

மாலை

03:00 - 04:00 - சனி - அசுபம்
04:00 - 05:00 - குரு - சுபம்
05:00 - 06:00 - செவ் - அசுபம்
06:00 - 07:00 - சூரி - அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

___________

நாளைய (04-10-2023) ராசி பலன்கள்

மேஷம்

அக்டோபர் 04, 2023

 

உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். உணவு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரப் பணிகளில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய நபர்களால் சில மாற்றமான சூழல் ஏற்படும். காப்பீடு சார்ந்த செயல்களில் ஆர்வம் உண்டாகும். வாசனை திரவிய பணிகளில் மேன்மை உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்


அஸ்வினி : மதிப்பு அதிகரிக்கும்.

பரணி : ஒத்துழைப்பு ஏற்படும்.

கார்த்திகை : மேன்மை உண்டாகும்.
---------------------------------------

 

ரிஷபம்

அக்டோபர் 04, 2023

 

மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மாற்றம் ஏற்படும். மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் பழைய பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். வியாபாரப் பணிகளில் மேன்மை உண்டாகும். அதிகாரிகளால் அலைச்சல்கள் ஏற்படும். எதிலும் திருப்தியில்லாத சூழல் அமையும். விமர்சனங்களால் சிறு சிறு கவலைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்ப்பு குறையும் நாள்.


அதிர்ஷ்ட திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்


கார்த்திகை : தீர்வு கிடைக்கும்.

ரோகிணி : மேன்மை உண்டாகும்.

மிருகசீரிஷம் : கவலைகள் நீங்கும்.
---------------------------------------

 

மிதுனம்

அக்டோபர் 04, 2023

 

குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். உடனிருப்பவர்களால் மனதளவில் மாற்றம் ஏற்படும். வாக்குறுதிகள் அளிப்பதைத் தவிர்க்கவும். பார்வை சார்ந்த இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். எளிதில் முடிய வேண்டிய பணிகள் தாமதமாக முடியும். சக ஊழியர்களிடத்தில் விவாதங்களைத் தவிர்க்கவும். சிந்தனைகள் மேம்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்


மிருகசீரிஷம் : அனுபவம் கிடைக்கும்.

திருவாதிரை : மாற்றம் ஏற்படும்.

புனர்பூசம் : வாதங்களைத் தவிர்க்கவும்.
---------------------------------------

 

கடகம்

அக்டோபர் 04, 2023

 

மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உயர்கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். வியாபார அபிவிருத்திக்கான சூழல் அமையும். சேமிப்பு சார்ந்த முடிவுகளை எடுப்பீர்கள். எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். லாபம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை


புனர்பூசம் : காரியங்கள் நிறைவேறும்.

பூசம் : அபிவிருத்தியான நாள்.

ஆயில்யம் : செல்வாக்கு மேம்படும்.
---------------------------------------

 

சிம்மம்

அக்டோபர் 04, 2023

 

கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடனிருப்பவர்களால் பொறுப்புகள் மேம்படும். வியாபாரப் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். தந்தை வழியில் அனுகூலமான சூழல் அமையும். மறைவான சில விஷயங்களைப் புரிந்து கொள்வீர்கள். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆராய்ச்சி பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்


மகம் : பொறுப்புகள் மேம்படும்.

பூரம் : அனுகூலமான நாள்.

உத்திரம் : முன்னேற்றம் உண்டாகும்.
---------------------------------------

 

கன்னி

அக்டோபர் 04, 2023

 

சுபகாரிய முயற்சிகள் கைகூடும். இழுபறியான சில வேலைகள் முடிவுபெறும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். பயணங்களின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்புகளால் ஆதாயம் அடைவீர்கள். மனதில் புதிய தேடல் பிறக்கும். அலுவலகத்தில் உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்


உத்திரம் : முயற்சிகள் ஈடேறும்.

அஸ்தம் : விவேகத்துடன் செயல்படவும்.

சித்திரை : தேடல் பிறக்கும்.
---------------------------------------

 

துலாம்

அக்டோபர் 04, 2023

 

எதிலும் அவசரப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். வெளிவட்டாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். விளையாட்டான பேச்சுகளைத் தவிர்க்கவும். சோர்வுகள் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்


சித்திரை : பொறுமையுடன் செயல்படவும்.

சுவாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

விசாகம் : பேச்சுகளைத் தவிர்க்கவும்.
---------------------------------------

 

விருச்சிகம்

அக்டோபர் 04, 2023

 

கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். சகோதரர் வழியில் ஆதரவு ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் மகிழ்ச்சியான தருணம் உண்டாகும். வியாபாரத்தில் முதலீடுகள் மேம்படும். உத்தியோகப் பணிகளில் ஆதாயம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சலனம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்


விசாகம் : ஆதரவு ஏற்படும்.

அனுஷம் : முதலீடுகள் மேம்படும்.

கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------

 

தனுசு

அக்டோபர் 04, 2023

 

நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வாகன கடன் உதவிகள் சாதகமாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் ஆதாயம் மேம்படும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வரவு மேம்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்


மூலம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

பூராடம் : முன்னேற்றம் ஏற்படும்.

உத்திராடம் : திறமைகள் வெளிப்படும்.
---------------------------------------

 

மகரம்

அக்டோபர் 04, 2023

 

புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதாயம் அடைவீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மேம்படும். நெருக்கமானவர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகப் பணிகளில் சில சலுகைகள் கிடைக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். எதிர்ப்பு விலகும் நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


உத்திராடம் : அறிமுகம் ஏற்படும்.

திருவோணம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

அவிட்டம் : ஆர்வம் ஏற்படும்.
---------------------------------------

 

கும்பம்

அக்டோபர் 04, 2023

 

உறவினர்களை பற்றிய புரிதல் மேம்படும். பழைய சிக்கல்கள் குறையும். வீடு பராமரிப்பு செலவுகள் உண்டாகும். அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். இழுபறியான சொத்து வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கித் தெளிவு உண்டாகும். பாசம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு


அவிட்டம்: புரிதல் மேம்படும்.

சதயம் : முடிவு கிடைக்கும்.

பூரட்டாதி : தெளிவு உண்டாகும்.
---------------------------------------

 

மீனம்

அக்டோபர் 04, 2023

 

மாறுபட்ட அணுகுமுறைகளை கையாளுவீர்கள். சொத்து விற்பது மற்றும் வாங்குவதில் லாபமான சூழல் அமையும். கடன் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். புதிய மின்சாதன பொருட்களை வாங்குவீர்கள். பணி நிமிர்த்தமான உதவிகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் மதிப்பும், மரியாதையும் மேம்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அசதிகள் குறையும் நாள்.


அதிர்ஷ்ட திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்


பூரட்டாதி : மாற்றமான நாள்.

உத்திரட்டாதி : மரியாதை மேம்படும்.

ரேவதி : மகிழ்ச்சியான நாள்.

Tags:
#04-10-2023 ராசிபலன்கள்  # தமிழ் பஞ்சாங்கம் ஹோரை 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos