சர்வதேச தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம்

சர்வதேச தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம்
By: No Source Posted On: September 28, 2023 View: 39609

சர்வதேச தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம்

உலகளவில் உள்ள முன்னணி உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை இங்கிலாந்தை சேர்ந்த 'டைம்ஸ்' இதழ் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.


அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.


கடந்த ஆண்டு இந்த தரவரிசை பட்டியலில் உலக அளவில் 6-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.


சென்னையை சேர்ந்த அண்ணா பல்கலைக்கழகம் 500-600 இடங்களில் இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு பட்டியலில் 800-1000 இடங்களுக்குள் இருந்தது.


அதேபோல் கடந்த ஆண்டு 800-1000 இடத்துக்குள் இருந்த கோவையை சேர்ந்த பாரதியார் பல்கலைக்கழகம் தற்போது 600-800 இடங்களில் இடம் பிடித்துள்ளது.

 

Tags:
#அண்ணா பல்கலைக்கழகம்   # Anna University 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos