19-09-2023 ராசிபலன்கள், தமிழ் பஞ்சாங்கம் ஹோரை....

19-09-2023 ராசிபலன்கள், தமிழ் பஞ்சாங்கம் ஹோரை....
By: No Source Posted On: September 19, 2023 View: 724

19-09-2023 ராசிபலன்கள், தமிழ் பஞ்சாங்கம் ஹோரை....

19-09-2023

தமிழ் ஆண்டு, தேதி - சோபகிருது, புரட்டாசி 2
நாள் - சம நோக்கு நாள்
பிறை - வளர்பிறை

திதி

சுக்ல பக்ஷ சதுர்த்தி - Sep 18 12:39 PM – Sep 19 01:43 PM

சுக்ல பக்ஷ பஞ்சமி - Sep 19 01:43 PM – Sep 20 02:16 PM

நட்சத்திரம்

ஸ்வாதி - Sep 18 12:07 PM – Sep 19 01:48 PM

விசாகம் - Sep 19 01:48 PM – Sep 20 02:58 PM

கரணம்

பத்திரை - Sep 19 01:15 AM – Sep 19 01:43 PM

பவம் - Sep 19 01:43 PM – Sep 20 02:04 AM

பாலவம் - Sep 20 02:04 AM – Sep 20 02:16 PM

யோகம்

வைத்ருதி - Sep 19 04:24 AM – Sep 20 03:57 AM

விஷ்கம்பம் - Sep 20 03:57 AM – Sep 21 03:05 AM

வாரம்

செவ்வாய்க்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் - 6:13 AM
சூரியஸ்தமம் - 6:14 PM

சந்திரௌதயம் - Sep 19 9:14 AM
சந்திராஸ்தமனம் - Sep 19 9:15 PM

அசுபமான காலம்

இராகு - 3:14 PM – 4:44 PM
எமகண்டம் - 9:13 AM – 10:43 AM
குளிகை - 12:13 PM – 1:43 PM

துரமுஹுர்த்தம் - 08:37 AM – 09:25 AM, 11:01 PM – 11:49 PM

தியாஜ்யம் - 07:40 PM – 09:21 PM

சுபமான காலம்

அபிஜித் காலம் - 11:49 AM – 12:37 PM

பிரம்மா முகூர்த்தம் - 04:36 AM – 05:24 AM

ஆனந்ததி யோகம்

துவஜ Upto - 01:48 PM
ஸ்ரீவச்சம்

வாரசூலை

சூலம் - North
பரிகாரம் - பால்

_____________________________

செவ்வாய் ஹோரை

காலை

06:00 - 07:00 - செவ் - அசுபம்
07:00 - 08:00 - சூரி - அசுபம்
08:00 - 09:00 - சுக் - சுபம்
09:00 - 10:00 - புத - சுபம்
10:00 - 11:00 - சந் - சுபம்
11:00 - 12:00 - சனி - அசுபம்
பிற்பகல்
12:00 - 01:00 - குரு. - சுபம்
01:00 - 02:00 - செவ் - அசுபம்
02:00 - 03:00 - சூரி - அசுபம்

மாலை

03:00 - 04:00 - சுக் - சுபம்
04:00 - 05:00 - புத. - சுபம்
05:00 - 06:00 - சந் - சுபம்
06:00 - 07:00 - சனி - அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

_____________________________

(19-09-2023) ராசி பலன்கள்

மேஷம்

செப்டம்பர் 19, 2023

 

எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். பயணங்களில் இருந்துவந்த தடைகள் குறையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உங்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். எதிர்ப்புகள் குறையும் நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


அஸ்வினி : ஒற்றுமை அதிகரிக்கும்.

பரணி : எண்ணங்கள் ஈடேறும்.

கிருத்திகை : புரிதல் அதிகரிக்கும்.
---------------------------------------

 

ரிஷபம்

செப்டம்பர் 19, 2023

 

கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். போட்டிகளில் சாதகமான சூழல் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதளவில் புத்துணர்ச்சி ஏற்படும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். தடைபட்ட சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். தடைகள் விலகும் நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்


கிருத்திகை : பிரச்சனைகள் குறையும்.

ரோகிணி : புத்துணர்ச்சியான நாள்.

மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
---------------------------------------

 

மிதுனம்

செப்டம்பர் 19, 2023

 

மனதில் புதுவிதமான லட்சியங்கள் பிறக்கும். பாரம்பரியம் தொடர்பான தேடல் அதிகரிக்கும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். நிதி தொடர்பான நெருக்கடிகள் குறையும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். நிர்வாகத்துறையில் திறமைகள் வெளிப்படும். வணிகத்தில் விவேகத்துடன் செயல்படவும். வெற்றி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்


மிருகசீரிஷம் : லட்சியங்கள் பிறக்கும்.

திருவாதிரை : நெருக்கடிகள் குறையும்.

புனர்பூசம் : விவேகத்துடன் செயல்படவும்.
---------------------------------------

 

கடகம்

செப்டம்பர் 19, 2023

 

தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும். பிரச்சார பணிகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். உற்பத்தித் துறைகளில் அனுகூலமான சூழல் ஏற்படும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் பிறக்கும். தந்தை பற்றிய கவலைகள் தோன்றி மறையும். உணவுத்துறைகளில் திறமைகள் வெளிப்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


புனர்பூசம் : வாய்ப்புகள் சாதகமாகும்.

பூசம் : அனுகூலமான நாள்.

ஆயில்யம் : திறமைகள் வெளிப்படும்.
---------------------------------------

 


சிம்மம்

செப்டம்பர் 19, 2023

 

பாகப்பிரிவினைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனை விருத்தி சார்ந்த முயற்சிகள் கைகூடும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எழுத்து துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். விதண்டாவாத பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். குறுகிய தூரப் பயணங்களின் மூலம் புத்துணர்ச்சி அடைவீர்கள். கற்பித்தல் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். மதிப்பு மேம்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்


மகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

பூரம் : அனுபவம் ஏற்படும்.

உத்திரம் : புத்துணர்ச்சியான நாள்.
---------------------------------------

 

கன்னி

செப்டம்பர் 19, 2023

 

நண்பர்களால் புதிய அனுபவம் ஏற்படும். முகத்தில் தெளிவு உண்டாகும். குடும்ப சூழ்நிலையை அறிந்து செயல்படுவது நல்லது. தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். முயற்சிகளில் கவனம் வேண்டும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


உத்திரம் : அனுபவம் ஏற்படும்.

அஸ்தம் : நெருக்கடிகள் குறையும்.

சித்திரை : அறிமுகம் உண்டாகும்.
---------------------------------------

 

துலாம்

செப்டம்பர் 19, 2023

 

கடன் விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் மேம்படும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். வித்தியாசமான கனவுகள் தோன்றி மறையும். நிர்வாக துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தனம் சார்ந்த விஷயங்களில் நிதானம் வேண்டும். தாமதம் குறையும் நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


சித்திரை : பொறுப்புகள் மேம்படும்.

சுவாதி : பொறுமையுடன் செயல்படவும்.

விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------

 

விருச்சிகம்

செப்டம்பர் 19, 2023

 

சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வேள்விப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் கவனத்துடன் செயல்படவும். புதுவிதமான இடங்களுக்குச் சென்று வருவீர்கள். ஜாமின் செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். வரவுகள் மேம்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்


விசாகம் : ஆர்வமின்றி செயல்படுவீர்கள்.

அனுஷம் : கவனம் வேண்டும்.

கேட்டை : சிந்தித்துச் செயல்படவும்.
---------------------------------------

 


தனுசு

செப்டம்பர் 19, 2023

 

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். விவேகமான செயல்பாடுகளின் மூலம் மாற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மருமகன் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சிக்கல் குறையும் நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்


மூலம் : ஆசைகள் நிறைவேறும்.

பூராடம் : மாற்றமான நாள்.

உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
---------------------------------------

 

மகரம்

செப்டம்பர் 19, 2023

 

சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிலும் பேராசையின்றி செயல்படவும். புதிய முயற்சிகளில் அனுபவமும், லாபமும் கிடைக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவான சூழல் ஏற்படும். தனித்துச் செயல்படுவது தொடர்பான சூழல் அமையும். தொழில் சார்ந்த துறைகளில் புதிய விஷயங்களை அறிவீர்கள். நன்மை நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு


உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும்.

திருவோணம் : லாபகரமான நாள்.

அவிட்டம் : விஷயங்களை அறிவீர்கள்.
---------------------------------------

 


கும்பம்

செப்டம்பர் 19, 2023

 

தந்தை வழியில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் மறையும். திருப்பணி விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். வியாபாரப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். இறை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். நிர்வாக துறைகளில் பொறுமை வேண்டும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். விவேகம் வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்


அவிட்டம் : நெருக்கடிகள் குறையும்.

சதயம் : ஈடுபாடு உண்டாகும்.

பூரட்டாதி : ஆதரவான நாள்.
---------------------------------------

 


மீனம்

செப்டம்பர் 19, 2023

 

செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். தம்பதிகளுக்கு இடையே அனுசரித்துச் செல்லவும். உத்தியோகப் பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான செயல்களில் விவேகத்துடன் செயல்படவும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். பயனற்ற பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். அமைதி வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்


பூரட்டாதி : புரிதல் மேம்படும்.

உத்திரட்டாதி : அலைச்சல்கள் ஏற்படும்.

ரேவதி : குழப்பமான நாள்.

Tags:
#19-09-2023 ராசிபலன்கள்  # தமிழ் பஞ்சாங்கம் ஹோரை 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos