31-08-2023 ராசிபலன்கள், தமிழ் பஞ்சாங்கம் ஹோரை...

31-08-2023 ராசிபலன்கள், தமிழ் பஞ்சாங்கம் ஹோரை...
By: No Source Posted On: August 31, 2023 View: 808

31-08-2023 ராசிபலன்கள், தமிழ் பஞ்சாங்கம் ஹோரை...

31-08-2023

தமிழ் ஆண்டு, தேதி - சோபகிருது, ஆவணி 14
நாள் - மேல் நோக்கு நாள்
பிறை - வளர்பிறை

திதி

சுக்ல பக்ஷ பௌர்ணமி - Aug 30 10:58 AM – Aug 31 07:05 AM

கிருஷ்ண பக்ஷ பிரதமை - Aug 31 07:05 AM – Sep 01 03:19 AM

கிருஷ்ண பக்ஷ துவிதியை - Sep 01 03:19 AM – Sep 01 11:50 PM

நட்சத்திரம்

சதயம் - Aug 30 08:46 PM – Aug 31 05:45 PM

பூரட்டாதி - Aug 31 05:45 PM – Sep 01 02:56 PM

கரணம்

பவம் - Aug 30 09:02 PM – Aug 31 07:05 AM

பாலவம் - Aug 31 07:05 AM – Aug 31 05:10 PM

கௌலவம் - Aug 31 05:10 PM – Sep 01 03:19 AM

சைதுளை - Sep 01 03:19 AM – Sep 01 01:32 PM

யோகம்

சுகர்மம் - Aug 30 09:32 PM – Aug 31 05:15 PM

த்ருதி - Aug 31 05:15 PM – Sep 01 01:09 PM

வாரம்

வியாழக்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் - 6:15 AM
சூரியஸ்தமம் - 6:25 PM

சந்திரௌதயம் - Aug 31 6:57 PM
சந்திராஸ்தமனம் - Sep 01 7:13 AM

அசுபமான காலம்

இராகு - 1:51 PM – 3:22 PM
எமகண்டம் - 6:15 AM – 7:46 AM
குளிகை - 9:17 AM – 10:49 AM

துரமுஹுர்த்தம் - 10:18 AM – 11:07 AM, 03:10 PM – 03:59 PM

தியாஜ்யம் - 11:24 PM – 12:48 AM

சுபமான காலம்

அபிஜித் காலம் - 11:55 AM – 12:44 PM

அமிர்த காலம் - 11:27 AM – 12:51 PM

பிரம்மா முகூர்த்தம் - 04:39 AM – 05:27 AM

ஆனந்ததி யோகம்

வஜ்ரம் Upto - 05:45 PM
முத்தகம்

வாரசூலை

சூலம் - South
பரிகாரம் - தைலம்

___________

வியாழன் ஹோரை

காலை

06:00 - 07:00 - குரு - சுபம்
07:00 - 08:00 - செவ் - அசுபம்
08:00 - 09:00 - சூரி - அசுபம்
09:00 - 10:00 - சுக் - சுபம்
10:00 - 11:00 - புத - சுபம்
11:00 - 12:00 - சந் - சுபம்
பிற்பகல்
12:00 - 01:00 - சனி - அசுபம்
01:00 - 02:00 - குரு - சுபம்
02:00 - 03:00 - செவ் - அசுபம்

மாலை

03:00 - 04:00 - சூரி - அசுபம்
04:00 - 05:00 - சுக் - சுபம்
05:00 - 06:00 - புத - சுபம்
06:00 - 07:00 - சந் - சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

___________

(31-08-2023) ராசி பலன்கள்

மேஷம்

ஆகஸ்ட் 31, 2023

 

உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதரவு உண்டாகும். வியாபார பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சபை பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். தனம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்


அஸ்வினி : வாய்ப்புகள் கிடைக்கும்.

பரணி : மாற்றங்கள் ஏற்படும்.

கிருத்திகை : சாதகமான நாள்.
---------------------------------------

 

ரிஷபம்

ஆகஸ்ட் 31, 2023

 

வியாபார பணிகளில் சிறு சிறு மாற்றங்களின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத சில திடீர் பயணங்கள் கைகூடும். சமூகப் பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் திருப்தி இல்லாத மனநிலை ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்


கிருத்திகை : மாற்றங்கள் ஏற்படும்.

ரோகிணி : பயணங்கள் கைகூடும்.

மிருகசீரிஷம் : ஆதரவான நாள்.
---------------------------------------

 

மிதுனம்

ஆகஸ்ட் 31, 2023

 

வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற மனநிலை பிறக்கும். நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு உண்டாகும். இணையம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். சுபகாரியம் தொடர்பான செயல்களில் முன்னேற்றம் உண்டாகும். அலைச்சல்கள் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


மிருகசீரிஷம் : திருப்தியான நாள்.

திருவாதிரை : தெளிவு பிறக்கும்.

புனர்பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.
---------------------------------------

 

கடகம்

ஆகஸ்ட் 31, 2023

 

உறவினர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உடல்நிலையில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். அரசு பணிகளில் சற்று கவனத்துடன் செயல்படவும். பணிபுரியும் இடத்தில் விவேகத்துடன் இருக்கவும். வியாபார அபிவிருத்தி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். மற்றவர்கள் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்


புனர்பூசம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

பூசம் : விவேகம் வேண்டும்.

ஆயில்யம் : சிந்தித்துச் செயல்படவும்.
---------------------------------------

 


சிம்மம்

ஆகஸ்ட் 31, 2023

 

ஆன்மிகப் பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வியாபார முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நிதானம் வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு


மகம் : ஆர்வம் மேம்படும்.

பூரம் : மகிழ்ச்சியான நாள்.

உத்திரம் : லாபம் உண்டாகும்.
---------------------------------------

 

கன்னி

ஆகஸ்ட் 31, 2023

 

சமூகப் பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். பழைய சிந்தனைகளின் மூலம் நெருக்கடியான சூழல் ஏற்படும். எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாலின மக்கள் விஷயத்தில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கும். கொடுக்கல், வாங்கலில் லாபம் உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். மதிப்பு மேம்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


உத்திரம் : அனுபவம் உண்டாகும்.

அஸ்தம் : பொறுமையுடன் செயல்படவும்.

சித்திரை : லாபம் மேம்படும்.
---------------------------------------

 

துலாம்

ஆகஸ்ட் 31, 2023

 

பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் கைகூடும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். லாபம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்


சித்திரை : லாபம் உண்டாகும்.

சுவாதி : ஆர்வம் அதிகரிக்கும்.

விசாகம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
---------------------------------------

 


விருச்சிகம்

ஆகஸ்ட் 31, 2023

 

சிந்தனையில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். வியாபார பணிகளில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். கடன் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். முயற்சிகள் மேம்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் நிறம்


விசாகம் : குழப்பங்கள் நீங்கும்.

அனுஷம் : மேன்மை ஏற்படும்.

கேட்டை : ஆலோசனைகள் கிடைக்கும்.
---------------------------------------

 

தனுசு

ஆகஸ்ட் 31, 2023

 

சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். செய்யும் முயற்சிக்கேற்ப வெற்றி கிடைக்கும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். பொறுமை வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்


மூலம் : முன்னேற்றம் ஏற்படும்.

பூராடம் : தீர்வு கிடைக்கும்.

உத்திராடம் : ஆதாயம் அடைவீர்கள்.
---------------------------------------

 

மகரம்

ஆகஸ்ட் 31, 2023

 

விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் வழியில் வருமான வாய்ப்புகள் ஏற்படும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் சாதகமாக அமையும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கல்வி பணிகளில் மேன்மை ஏற்படும். ஆசைகள் மேம்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்


உத்திராடம் : வாய்ப்புகள் ஏற்படும்.

திருவோணம் : சாதகமான நாள்.

அவிட்டம் : மேன்மை உண்டாகும்.
---------------------------------------

 


கும்பம்

ஆகஸ்ட் 31, 2023

 

சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த இறுக்கங்கள் குறையும். பாக பிரிவினை தொடர்பான செயல்களில் விவேகம் வேண்டும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் அனுபவம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் வகையில் சுபச்செய்திகள் கிடைக்கும். செய்யும் பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் ஏற்படும். தடைகள் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு


அவிட்டம் : இறுக்கங்கள் குறையும்.

சதயம் : வெற்றி கிடைக்கும்.

பூரட்டாதி : திருப்தியான நாள்.
---------------------------------------

 

மீனம்

ஆகஸ்ட் 31, 2023

 

பயணங்களின் மூலம் மனதளவில் மாற்றம் உண்டாகும். உத்தியோக பணிகளில் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல் அமையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். ஆடம்பர பொருட்கள் மீதான ஆசை அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும். அன்பு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


பூரட்டாதி : மாற்றம் உண்டாகும்.

உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.

ரேவதி : விழிப்புணர்வுடன் செயல்படவும்.

Tags:
#31-08-2023 ராசிபலன்கள்  # தமிழ் பஞ்சாங்கம் ஹோரை 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos