24-08-2023 ராசிபலன்கள், தமிழ் பஞ்சாங்கம், ஹோரை.....

24-08-2023 ராசிபலன்கள், தமிழ் பஞ்சாங்கம், ஹோரை.....
By: No Source Posted On: August 24, 2023 View: 672

24-08-2023 ராசிபலன்கள், தமிழ் பஞ்சாங்கம், ஹோரை.....

24-08-2023

தமிழ் ஆண்டு, தேதி - சோபகிருது, ஆவணி 7
நாள் - கீழ் நோக்கு நாள்
பிறை - வளர்பிறை

திதி

சுக்ல பக்ஷ அஷ்டமி - Aug 24 03:31 AM – Aug 25 03:10 AM

சுக்ல பக்ஷ நவமி - Aug 25 03:10 AM – Aug 26 02:02 AM

நட்சத்திரம்

விசாகம் - Aug 23 08:08 AM – Aug 24 09:04 AM

அனுஷம் - Aug 24 09:04 AM – Aug 25 09:14 AM

கரணம்

பத்திரை - Aug 24 03:31 AM – Aug 24 03:27 PM

பவம் - Aug 24 03:27 PM – Aug 25 03:11 AM

பாலவம் - Aug 25 03:11 AM – Aug 25 02:42 PM

யோகம்

மாஹேந்த்ரம் - Aug 23 09:44 PM – Aug 24 08:36 PM

வைத்ருதி - Aug 24 08:36 PM – Aug 25 06:50 PM

வாரம்

வியாழக்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் - 6:16 AM
சூரியஸ்தமம் - 6:28 PM

சந்திரௌதயம் - Aug 24 12:10 PM
சந்திராஸ்தமனம் - Aug 25 12:06 AM

அசுபமான காலம்

இராகு - 1:53 PM – 3:25 PM
எமகண்டம் - 6:15 AM – 7:47 AM
குளிகை - 9:19 AM – 10:50 AM

துரமுஹுர்த்தம் - 10:20 AM – 11:09 AM, 03:13 PM – 04:01 PM

தியாஜ்யம் - 01:05 PM – 02:42 PM

சுபமான காலம்

அபிஜித் காலம் - 11:57 AM – 12:46 PM

அமிர்த காலம் - 10:45 PM – 12:22 AM

பிரம்மா முகூர்த்தம் - 04:39 AM – 05:27 AM

ஆனந்ததி யோகம்

வர்தமானம் Upto - 09:04 AM
அனந்தம்

வாரசூலை

சூலம் - South
பரிகாரம் - தைலம்

___________

வியாழன் ஹோரை

காலை

06:00 - 07:00 - குரு - சுபம்
07:00 - 08:00 - செவ் - அசுபம்
08:00 - 09:00 - சூரி - அசுபம்
09:00 - 10:00 - சுக் - சுபம்
10:00 - 11:00 - புத - சுபம்
11:00 - 12:00 - சந் - சுபம்
பிற்பகல்
12:00 - 01:00 - சனி - அசுபம்
01:00 - 02:00 - குரு - சுபம்
02:00 - 03:00 - செவ் - அசுபம்

மாலை

03:00 - 04:00 - சூரி - அசுபம்
04:00 - 05:00 - சுக் - சுபம்
05:00 - 06:00 - புத - சுபம்
06:00 - 07:00 - சந் - சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

___________

(24-08-2023) ராசி பலன்கள்

மேஷம்
ஆகஸ்ட் 24, 2023

 

வியாபாரம் நிமிர்த்தமான சில வியூகங்களை அமைப்பீர்கள். தனவரவு ஓரளவு இருக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை


அஸ்வினி : வியூகங்களை அமைப்பீர்கள்.

பரணி : மதிப்பு அதிகரிக்கும்.

கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------

 

ரிஷபம்
ஆகஸ்ட் 24, 2023

 

சிந்தனைகளில் புதுமை பிறக்கும். அதிகாரப் பொறுப்புகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். குழந்தைகளால் மதிப்பு மேம்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். தந்தை வழியில் ஆதரவான சூழல் அமையும். எதிலும் சிக்கனத்துடன் செயல்படுவீர்கள். பாராட்டுகள் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்


கிருத்திகை : புதுமை பிறக்கும்.

ரோகிணி : மதிப்பு மேம்படும்.

மிருகசீரிஷம் : இழுபறிகள் மறையும்.
---------------------------------------

 

மிதுனம்
ஆகஸ்ட் 24, 2023

 

கலகலப்பான பேச்சுக்களால் நட்பு வட்டம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். வாகன மாற்றம் குறித்த சிந்தனைகள் மேம்படும். மேல்நிலைக் கல்வியில் தெளிவு பிறக்கும். கால்நடைகளின் மூலம் லாபகரமான சூழல் உண்டாகும். ஆசைகள் மேம்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்


மிருகசீரிஷம் : அன்பு அதிகரிக்கும்.

திருவாதிரை : சிந்தனைகள் மேம்படும்.

புனர்பூசம் : லாபகரமான நாள்.
---------------------------------------

 

கடகம்
ஆகஸ்ட் 24, 2023

 

வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். கடன்களை அடைப்பதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். வியாபாரத்தில் மாற்றமான அணுகுமுறையால் லாபம் மேம்படும். உயர் அதிகாரிகளிடத்தில் நெருக்கம் உண்டாகும். மதிப்பு மேம்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


புனர்பூசம் : முடிவு பிறக்கும்.

பூசம் : சந்திப்புகள் ஏற்படும்.

ஆயில்யம் : நெருக்கம் உண்டாகும்.
---------------------------------------

 

சிம்மம்
ஆகஸ்ட் 24, 2023

 

உத்தியோகத்தில் ஒத்துழைப்பான சூழல் அமையும். மனதளவில் புதுவிதமான நம்பிக்கை பிறக்கும். பணியாட்களிடம் அனுசரித்துச் செல்லவும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். தடைபட்ட பணிகள் நிறைவு பெறும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். திட்டமிட்ட சில காரியங்கள் அலைச்சல்களுக்கு பின்பு நிறைவேறும். செலவுகள் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்


மகம் : ஒத்துழைப்பான நாள்.

பூரம் : தடைகள் விலகும்.

உத்திரம் : மதிப்பு அதிகரிக்கும்.
---------------------------------------

 

கன்னி
ஆகஸ்ட் 24, 2023

 

மனதளவில் சிறு சிறு கவலைகள் ஏற்பட்டு நீங்கும். தற்பெருமை பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். சேமிப்பு பற்றிய சிந்தனைகள் மேம்படும். சபை பணிகளில் முக்கியத்துவம் அதிகரிக்கும். சவாலான செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். மற்றவர்களின் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் இருக்கவும். மேன்மை நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


உத்திரம் : கவலைகள் ஏற்படும்.

அஸ்தம் : அனுபவம் உண்டாகும்.

சித்திரை : சிந்தித்துச் செயல்படவும்.
---------------------------------------

 

துலாம்
ஆகஸ்ட் 24, 2023

 

விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வதால் நன்மை ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வெளியூர் பயணங்கள் சாதகமாக முடியும். உடலில் ஒருவிதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். ஆர்வம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்


சித்திரை : நன்மை ஏற்படும்.

சுவாதி : பயணங்கள் சாதகமாகும்.

விசாகம் : எதிர்ப்புகள் நீங்கும்.
---------------------------------------

 

விருச்சிகம்
ஆகஸ்ட் 24, 2023

 

வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் வருகையால் மாற்றம் ஏற்படும். ஆடம்பரத்தை குறைத்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். மனதிற்கு நெருக்கமானவர்களின் சந்திப்பு உண்டாகும். வாதங்களில் சமநிலை அறிந்து செயல்படவும். வியாபாரத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் எண்ணியவை நிறைவேறும். உதவிகள் கிடைக்கும் நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை


விசாகம் : மகிழ்ச்சியான நாள்.

அனுஷம் : சந்திப்புகள் உண்டாகும்.

கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------

 

தனுசு
ஆகஸ்ட் 24, 2023

 

சகோதரர் வகையில் அனுசரித்துச் செல்லவும். அனுபவ பேச்சுக்களால் பலரையும் கவருவீர்கள். வீடு மாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டாகும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கல்வி பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். விவசாயப் பணிகளில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். முயற்சிகள் மேம்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்


மூலம் : அனுசரித்துச் செல்லவும்.

பூராடம் : ஆதாயம் ஏற்படும்.

உத்திராடம் : ஒத்துழைப்பான நாள்.
---------------------------------------

 

மகரம்
ஆகஸ்ட் 24, 2023

 

செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு குறையும். சிந்தனை திறன் மேம்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். வெளிநாட்டு வர்த்தக பணிகளில் நன்மை உண்டாகும். மனதில் புதிய தேடல் பிறக்கும். தெய்வீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உறுதி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்


உத்திராடம் : சோர்வு குறையும்.

திருவோணம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

அவிட்டம் : ஈடுபாடு மேம்படும்.
---------------------------------------

 


கும்பம்
ஆகஸ்ட் 24, 2023

 

அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். மற்றவர்கள் மீதான கருத்துகளை குறைத்துக் கொள்ளவும். குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். குணநலன்களில் மாற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். பணிச் சுமையினால் கோபம் அதிகரிக்கும். ஜாமீன் விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். சாலைப் பயணங்களில் கவனம் வேண்டும். பக்தி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு


அவிட்டம் : அனுசரித்துச் செல்லவும்.

சதயம் : மாற்றங்கள் உண்டாகும்.

பூரட்டாதி : கவனம் வேண்டும்.
---------------------------------------

 

மீனம்
ஆகஸ்ட் 24, 2023

 

எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். தேவையற்ற வாதங்களை தவிர்ப்பது நல்லது. எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். சமூகப் பணிகளில் செல்வாக்கு உயரும். கலை சார்ந்த துறைகளில் மதிப்பு மேம்படும். தடைகள் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்


பூரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.

உத்திரட்டாதி : வாதங்களை தவிர்க்கவும்.

ரேவதி : மதிப்பு மேம்படும்.

Tags:
#24-08-2023 ராசிபலன்கள்  # தமிழ் பஞ்சாங்கம்  # ஹோரை 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos