15 நாட்களில் தைராய்டு குணமாக...!

15 நாட்களில் தைராய்டு குணமாக...!
By: No Source Posted On: August 23, 2023 View: 5692

15 நாட்களில் தைராய்டு குணமாக...!


மாத்திரை மருந்துகள் எதுவும் தேவை இல்லை, 15 நாட்களில் எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் தைராய்டு பிரச்சனையை சரி செய்ய கூடிய இயற்கை பானம்.


கொத்துமல்லி_விதை 4 டீஸ்பூன்,


மிளகு 1 டீஸ்பூன்


சேர்த்து கடாயில் மிதமான தீயில் கருகிவிடாமல் நிறம் மாறி நறுமணம் வரும்வரை வறுத்து எடுத்து நன்றாக ஆற வைத்து அரைத்து காற்று புகாத பாத்திரத்தில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.


இந்த பொடியை ஒரு டம்ளர் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து ஒரு டீஸ்பூன் பொடியை சேர்த்து மிதமான தீயில் தண்ணீர் 5 நிமிடங்கள் கொதித்தபிறகு வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் (கண்டிப்பாக) எடுத்து கொள்ள வேண்டும்.


தைராய்டுக்காக மாத்திரை எடுத்து கொள்வதை நிறுத்திவிட்டு இந்த பானத்தை குடித்து வாருங்கள். அப்படியே குடிக்க முடியவில்லை எனில் சுவைக்காக சிறிதளவு நாட்டு சர்க்கரை சேர்த்துகொள்ளலாம்.

கண்டிப்பாக இந்த 15 நாட்களுக்கும் வெள்ளை சர்க்கரையும், பால் சம்பந்தப்பட்ட பொருட்களையும் தவிர்த்து விடுங்கள். நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.

Tags:
#தைராய்டு  # Thyroid 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos