14-08-2023 ராசிபலன்கள், தமிழ் பஞ்சாங்கம், ஹோரை...

14-08-2023 ராசிபலன்கள், தமிழ் பஞ்சாங்கம், ஹோரை...
By: No Source Posted On: August 14, 2023 View: 611

14-08-2023 ராசிபலன்கள், தமிழ் பஞ்சாங்கம், ஹோரை...

14-08-2023

தமிழ் ஆண்டு, தேதி - சோபகிருது, ஆடி 29
நாள் - சம நோக்கு நாள்
பிறை - தேய்பிறை

திதி

கிருஷ்ண பக்ஷ திரயோதசி - Aug 13 08:20 AM – Aug 14 10:25 AM

கிருஷ்ண பக்ஷ சதுர்தசி - Aug 14 10:25 AM – Aug 15 12:43 PM

நட்சத்திரம்

புனர்பூசம் - Aug 13 08:26 AM – Aug 14 11:07 AM

பூசம் - Aug 14 11:07 AM – Aug 15 01:58 PM

கரணம்

வனசை - Aug 13 09:21 PM – Aug 14 10:25 AM

பத்திரை - Aug 14 10:25 AM – Aug 14 11:33 PM

சகுனி - Aug 14 11:33 PM – Aug 15 12:43 PM

யோகம்

ஸித்தி - Aug 13 03:55 PM – Aug 14 04:40 PM

வ்யதீபாதம் - Aug 14 04:40 PM – Aug 15 05:32 PM

வாரம்

திங்கட்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் - 6:16 AM
சூரியஸ்தமம் - 6:32 PM

சந்திரௌதயம் - Aug 14 4:23 AM
சந்திராஸ்தமனம் - Aug 14 5:20 PM

அசுபமான காலம்

இராகு - 7:48 AM – 9:20 AM
எமகண்டம் - 10:52 AM – 12:24 PM
குளிகை - 1:56 PM – 3:28 PM

துரமுஹுர்த்தம் - 12:49 PM – 01:38 PM, 03:16 PM – 04:05 PM

தியாஜ்யம் - 08:04 PM – 09:51 PM

சுபமான காலம்

அபிஜித் காலம் - 12:00 PM – 12:49 PM

அமிர்த காலம் - 08:27 AM – 10:13 AM

பிரம்மா முகூர்த்தம் - 04:40 AM – 05:28 AM

ஆனந்ததி யோகம்

தர்மம் Upto - 11:07 AM
பிரபாபதி

வாரசூலை

சூலம் - கிழக்கு
பரிகாரம் - தயிர்

___________

திங்கள் ஹோரை

காலை

06:00 - 07:00 - சந் - சுபம்
07:00 - 08:00 - சனி - அசுபம்
08:00 - 09:00 - குரு - சுபம்
09:00 - 10:00 - செவ் - அசுபம்
10:00 - 11:00 - சூரி - அசுபம்
11:00 - 12:00 - சுக் - சுபம்
பிற்பகல்
12:00 - 01:00 - புத - சுபம்
01:00 - 02:00 - சந் - சுபம்
02:00 - 03:00 - சனி - அசுபம்

மாலை

03:00 - 04:00 - குரு - சுபம்
04:00 - 05:00 - செவ் - அசுபம்
05:00 - 06:00 - சூரி - அசுபம்
06:00 - 07:00 - சுக் - சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

___________

(14-08-2023) ராசி பலன்கள்

மேஷம்
ஆகஸ்ட் 14, 2023

 

மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பணிகளில் புதுவிதமான சூழல் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். விருத்தி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்


அஸ்வினி : மேன்மையான நாள்.

பரணி : அனுசரித்துச் செல்லவும்.

கிருத்திகை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
---------------------------------------

 

ரிஷபம்
ஆகஸ்ட் 14, 2023

 

எதிலும் பொறுமையுடன் செயல்படுவதால் ஆதாயம் அதிகரிக்கும். எந்த ஒரு செயலிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உடனிருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தந்தை வழி உறவுகளின் மூலம் அனுகூலம் ஏற்படும். வியாபார பணிகள் மத்திமமாக நடைபெறும். மனதளவில் புதிய தேடல் உண்டாகும். நலம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்


கிருத்திகை : ஆதாயம் அதிகரிக்கும்.

ரோகிணி : தேவைகள் நிறைவேறும்.

மிருகசீரிஷம் : தேடல் உண்டாகும்.
---------------------------------------

 

மிதுனம்
ஆகஸ்ட் 14, 2023

 

முயற்சிகளில் கவனம் வேண்டும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்ப்புகளில் இருந்துவந்த தடைகள் விலகும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். ஓய்வு வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


மிருகசீரிஷம் : முன்னேற்றம் ஏற்படும்.

திருவாதிரை : மாற்றம் உண்டாகும்.

புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
---------------------------------------

 


கடகம்
ஆகஸ்ட் 14, 2023

 

சுபகாரிய எண்ணங்கள் ஈடேறும். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் அலைச்சலும், அனுபவமும் ஏற்படும். படிப்பில் ஆர்வமின்மை வெளிப்படும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். எதிர்கால முதலீடுகளில் கவனம் வேண்டும். சிரமம் குறையும் நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.

பூசம் : அனுபவம் மேம்படும்.

ஆயில்யம் : கவனம் வேண்டும்.
---------------------------------------

 


சிம்மம்
ஆகஸ்ட் 14, 2023

 

ரகசியமான சில செயல்களால் ஆதாயம் அடைவீர்கள். தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் பொறுப்புகள் குறையும். தம்பதிகளுக்கிடையே புரிதல் உண்டாகும். வழக்குகளில் பொறுமையுடன் செயல்படவும். யாரையும் அலட்சியப்படுத்தி செயல்படுவதை தவிர்க்கவும். உடலில் ஒருவிதமான அசதி ஏற்பட்டு நீங்கும். லாபம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : கருப்பு நிறம்


மகம் : ஆதாயம் அடைவீர்கள்.

பூரம் : பொறுப்புகள் குறையும்.

உத்திரம் : அசதிகள் நீங்கும்.
---------------------------------------

 

கன்னி
ஆகஸ்ட் 14, 2023

 

விரும்பிய விஷயங்களை அடைவதற்கான சூழல் அமையும். குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். எதிர்கால சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். கலை சார்ந்த துறைகளில் மதிப்பு மேம்படும். புதிய வியாபாரம் குறித்த ஆலோசனைகள் ஏற்படும். பொது காரியங்களில் ஒத்துழைப்பு கிடைக்கும். நட்பு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்


உத்திரம் : விருப்பம் நிறைவேறும்.

அஸ்தம் : மதிப்பு மேம்படும்.

சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
---------------------------------------

 

துலாம்
ஆகஸ்ட் 14, 2023

 

பொதுப் பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு ஏற்படும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் உண்டாகும். செயல்களில் வேகம் அதிகரிக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகளுக்கு தேவையான உதவி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை சீரமைப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் புதிய பதவிகள் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


சித்திரை : மாற்றங்கள் உண்டாகும்.

சுவாதி : உதவி கிடைக்கும்.

விசாகம் : ஆர்வம் ஏற்படும்.
---------------------------------------

 

விருச்சிகம்
ஆகஸ்ட் 14, 2023

 

திருப்பணி விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். எதிர்ப்பாராத சில இடமாற்றம் நேரிடலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்


விசாகம் : முன்னேற்றம் உண்டாகும்.

அனுஷம் : பொறுப்புகள் மேம்படும்.

கேட்டை : அங்கீகாரம் கிடைக்கும்.
---------------------------------------

 

தனுசு
ஆகஸ்ட் 14, 2023

 

திடீர் வாய்ப்புகளின் மூலம் மாற்றம் பிறக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். கணவன், மனைவிக்கிடையே சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். பணி சுமையினால் கோபம் அதிகரிக்கும். உடனிருப்பவர்களின் தன்மைகளைப் புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத அலைச்சல்கள் அதிகரிக்கும். இயந்திர துறைகளில் கவனம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு


மூலம் : மாற்றங்கள் பிறக்கும்.

பூராடம் : மனஸ்தாபங்கள் நீங்கும்.

உத்திராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
---------------------------------------

 

மகரம்
ஆகஸ்ட் 14, 2023

 

நெருக்கமானவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். போட்டி, பொறாமைகள் குறையும். பொன், பொருள் வாங்கும் வாய்ப்புகள் அமையும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். கடினமான செயல்களையும் எளிதாக முடிப்பீர்கள். விருப்பமான உடைகளை வாங்கி மகிழ்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். களிப்பு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


உத்திராடம் : பொறாமைகள் குறையும்.

திருவோணம் : சாதகமான நாள்.

அவிட்டம் : ஒத்துழைப்பு மேம்படும்.
---------------------------------------

 

கும்பம்
ஆகஸ்ட் 14, 2023

 

எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். திடீர் யோகங்களின் மூலம் மாற்றம் பிறக்கும். சோர்வு குறையும் நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை


அவிட்டம் : முடிவு கிடைக்கும்.

சதயம் : அனுகூலம் உண்டாகும்.

பூரட்டாதி : புரிதல் ஏற்படும்.
---------------------------------------

 


மீனம்
ஆகஸ்ட் 14, 2023

 

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உயர்கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தை விரிவு செய்வது சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். நிர்வாகத்துறையில் திறமைகள் வெளிப்படும். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். பிறமொழி பேசும் மக்களின் உதவி கிடைக்கும். போட்டிகள் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்


பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.

உத்திரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.

ரேவதி : உதவி கிடைக்கும்.

Tags:
#14-08-2023 ராசிபலன்கள்  # தமிழ் பஞ்சாங்கம்  # ஹோரை 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos