16-07-2023 ராசிபலன்கள், தமிழ் பஞ்சாங்கம் ஹோரை...

16-07-2023  ராசிபலன்கள், தமிழ் பஞ்சாங்கம் ஹோரை...
By: No Source Posted On: July 16, 2023 View: 968

16-07-2023 ராசிபலன்கள், தமிழ் பஞ்சாங்கம் ஹோரை...

16-07-2023

தமிழ் ஆண்டு, தேதி - சோபகிருது, ஆனி 31
நாள் - மேல் நோக்கு நாள்
பிறை - தேய்பிறை

திதி

கிருஷ்ண பக்ஷ சதுர்தசி - Jul 15 08:32 PM – Jul 16 10:08 PM

கிருஷ்ண பக்ஷ அமாவாசை - Jul 16 10:08 PM – Jul 18 12:01 AM

நட்சத்திரம்

திருவாதிரை - Jul 16 12:23 AM – Jul 17 02:39 AM

புனர்பூசம் - Jul 17 02:39 AM – Jul 18 05:11 AM

கரணம்

பத்திரை - Jul 15 08:33 PM – Jul 16 09:18 AM

சகுனி - Jul 16 09:18 AM – Jul 16 10:08 PM

சதுஷ்பாதம் - Jul 16 10:08 PM – Jul 17 11:03 AM

யோகம்

துருவம் - Jul 15 08:21 AM – Jul 16 08:32 AM

வியாகாதம் - Jul 16 08:32 AM – Jul 17 08:57 AM

வாரம்

ஞாயிற்றுக்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் - 6:13 AM
சூரியஸ்தமம் - 6:38 PM

சந்திரௌதயம் - Jul 16 4:42 AM
சந்திராஸ்தமனம் - Jul 16 5:44 PM

அசுபமான காலம்

இராகு - 5:05 PM – 6:38 PM
எமகண்டம் - 12:25 PM – 1:59 PM
குளிகை - 3:32 PM – 5:05 PM

துரமுஹுர்த்தம் - 04:59 PM – 05:48 PM

தியாஜ்யம் - 03:55 PM – 05:41 PM

சுபமான காலம்

அபிஜித் காலம் - 12:01 PM – 12:50 PM

அமிர்த காலம் - 03:42 PM – 05:27 PM

பிரம்மா முகூர்த்தம் - 04:37 AM – 05:25 AM

ஆனந்ததி யோகம்

துர்வாஞ்சம் Upto - 02:39 AM
துவஜ

வாரசூலை

சூலம் - West
பரிகாரம் - வெல்லம்

பண்டிகைகள் மற்றும் விரதங்கள்

கடக சங்கராந்தி

___________

ஞாயிறு ஹோரை

காலை

06:00 - 07:00 - சூரி - அசுபம்
07:00 - 08:00 - சுக் - சுபம்
08:00 - 09:00 - புத - சுபம்
09:00 - 10:00 - சந் - சுபம்
10:00 - 11:00 - சனி - அசுபம்
11:00 - 12:00 - குரு - சுபம்
பிற்பகல்
12:00 - 01:00 - செவ் - அசுபம்
01:00 - 02:00 - சூரி - அசுபம்
02:00 - 03:00 - சுக் - சுபம்

மாலை

03:00 - 04:00 - புத - சுபம்
04:00 - 05:00 - சந் - சுபம்
05:00 - 06:00 - சனி - அசுபம்
06:00 - 07:00 - குரு - சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

___________

(16-07-2023) ராசி பலன்கள்

மேஷம்
ஜூலை 16, 2023

 

உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். புதுவிதமான செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். உங்கள் மீது சில விமர்சனங்கள் தோன்றி மறையும். பழகும் விதங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். சிறு தூரப் பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். முயற்சிகள் ஈடேறும் நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்


அஸ்வினி : ஆர்வம் ஏற்படும்.

பரணி : மாற்றங்கள் உண்டாகும்.

கிருத்திகை : ஆதரவான நாள்.
---------------------------------------

 

ரிஷபம்
ஜூலை 16, 2023

 

வியாபார பணிகளில் போட்டிகள் அதிகரிக்கும். சக ஊழியர்களால் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களை பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். எதிர்மறை சிந்தனைகளால் சோர்வு உண்டாகும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். விவேகமான செயல்கள் வீண் பிரச்சனைகளை தவிர்க்கும். உடனிருப்பவர்களிடம் பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். நிதானம் வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்


கிருத்திகை : அலைச்சல்கள் ஏற்படும்.

ரோகிணி : அனுபவம் கிடைக்கும்.

மிருகசீரிஷம் : பேச்சுக்களை தவிர்க்கவும்.
---------------------------------------

 

மிதுனம்
ஜூலை 16, 2023

 

மனதில் சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உயர்கல்வி தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகள் கிடைக்கும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி அமைதி ஏற்படும். எதிராக இருந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்த சாதகமான சூழல் உண்டாகும். செல்வாக்கு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை


மிருகசீரிஷம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

திருவாதிரை : அமைதி ஏற்படும்.

புனர்பூசம் : சாதகமான நாள்.
---------------------------------------

 


கடகம்
ஜூலை 16, 2023

 

பழைய நினைவுகளால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். கௌரவ பதவிகளின் மூலம் செல்வாக்கு மேம்படும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். பெற்றோர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தெளிவு ஏற்படும். பயணம் தொடர்பான பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். ஓய்வு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்


புனர்பூசம் : செல்வாக்கு மேம்படும்.

பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

ஆயில்யம் : முதலீடுகள் மேம்படும்.
---------------------------------------

 

சிம்மம்
ஜூலை 16, 2023

 

ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். தந்தை வழி சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். மருமகன் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். சுபகாரியங்களில் இருந்துவந்த இடையூறுகள் விலகும். கலை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு, புகழ் அதிகரிக்கும். சாதனை நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்


மகம் : இழுபறிகள் குறையும்.

பூரம் : கருத்து வேறுபாடுகள் விலகும்.

உத்திரம் : புகழ் அதிகரிக்கும்.
---------------------------------------

 

கன்னி
ஜூலை 16, 2023

 

வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உயர் அதிகாரிகளிடத்தில் விவாதங்களை தவிர்க்கவும். புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். முயற்சிகளில் இருந்துவந்த தாமதம் குறையும். பிரபலமானவர்களால் ஆதாயம் ஏற்படும். சுபகாரியம் சார்ந்த விரயம் உண்டாகும். மல்யுத்த போட்டிகளில் ஒருவிதமான ஆர்வம் ஏற்படும். அலைச்சல்கள் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்


உத்திரம் : மந்தத்தன்மை குறையும்.

அஸ்தம் : சிந்தித்துச் செயல்படவும்.

சித்திரை : ஆர்வம் ஏற்படும்.
---------------------------------------

 

துலாம்
ஜூலை 16, 2023

 

குழந்தைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். அலுவலகப் பணிகளில் நிர்வாகத் திறமை வெளிப்படும். உறவினர்களை பற்றிய புரிதல் மேம்படும். புதிய நபர்களால் மாற்றமான சூழல் அமையும். வியாபாரத்தில் நெளிவு, சுழிவுகளை புரிந்து கொள்வீர்கள். கல்வி தொடர்பான விரயங்கள் ஏற்பட்டு நீங்கும். வாழ்வு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை


சித்திரை : பொறுப்புணர்ந்து செயல்படவும்.

சுவாதி : புரிதல் ஏற்படும்.

விசாகம் : விரயங்கள் உண்டாகும்.
---------------------------------------

 

விருச்சிகம்
ஜூலை 16, 2023

 

மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதில் விவேகம் வேண்டும். வாகன பழுதுகளை சீர் செய்தீர்கள். உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருப்பது நல்லது. செயல்களின் தன்மை அறிந்து செயல்படவும். வழக்கு சார்ந்த விஷயங்களில் அலைச்சல்கள் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்


விசாகம் : விவேகம் வேண்டும்.

அனுஷம் : பொறுமையுடன் செயல்படவும்.

கேட்டை : அலைச்சல்கள் உண்டாகும்.
---------------------------------------

 


தனுசு
ஜூலை 16, 2023

 

திட்டமிட்ட சில காரியங்கள் நிறைவேறும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவுகளால் நன்மை ஏற்படும். இன்னல்கள் விலகும் நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்


மூலம் : சிந்தனைகள் உண்டாகும்.

பூராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

உத்திராடம் : நன்மை ஏற்படும்.
---------------------------------------

 


மகரம்
ஜூலை 16, 2023

 

விருந்தினர்களின் வருகை ஏற்படும். கால்நடை வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். உடலில் இருந்துவந்த சோர்வு குறையும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். நிறைவு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு


உத்திராடம் : மேன்மை ஏற்படும்.

திருவோணம் : வரவு உண்டாகும்.

அவிட்டம் : முடிவு கிடைக்கும்.
---------------------------------------

 


கும்பம்
ஜூலை 16, 2023

 

இளைய சகோதரர்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கமிஷன் பணிகளில் லாபம் உண்டாகும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். கற்பனை கலந்த உணர்வுகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். யோகம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை


அவிட்டம் : அனுகூலமான நாள்.

சதயம் : திறமைகள் வெளிப்படும்.

பூரட்டாதி : லாபகரமான நாள்.
---------------------------------------

 

மீனம்
ஜூலை 16, 2023

 

பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான தெளிவு ஏற்படும். சமூகப் பணிகள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். உத்தியோக பணிகளில் அதிகாரம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் ஏற்படும். எதிர்ப்புகள் விலகும் நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்


பூரட்டாதி : நெருக்கடிகள் குறையும்.

உத்திரட்டாதி : ஆர்வம் உண்டாகும்.

ரேவதி : புரிதல் மேம்படும்.

Tags:
#16-07-2023 ராசிபலன்கள்  # தமிழ் பஞ்சாங்கம் ஹோரை 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos