14-07-2023 ராசிபலன்கள், தமிழ் பஞ்சாங்கம், ஹோரை

14-07-2023 ராசிபலன்கள், தமிழ் பஞ்சாங்கம், ஹோரை
By: No Source Posted On: July 13, 2023 View: 985

14-07-2023 ராசிபலன்கள், தமிழ் பஞ்சாங்கம், ஹோரை

14-07-2023

தமிழ் ஆண்டு, தேதி - சோபகிருது, ஆனி 29
நாள் - மேல் நோக்கு நாள்
பிறை - தேய்பிறை

திதி

கிருஷ்ண பக்ஷ துவாதசி - Jul 13 06:25 PM – Jul 14 07:17 PM

கிருஷ்ண பக்ஷ திரயோதசி - Jul 14 07:17 PM – Jul 15 08:32 PM

நட்சத்திரம்

ரோஹிணி - Jul 13 08:52 PM – Jul 14 10:26 PM

மிருகசீரிடம் - Jul 14 10:27 PM – Jul 16 12:23 AM

கரணம்

கௌலவம் - Jul 13 06:25 PM – Jul 14 06:48 AM

சைதுளை - Jul 14 06:48 AM – Jul 14 07:17 PM

கரசை - Jul 14 07:17 PM – Jul 15 07:52 AM

யோகம்

கண்டம் - Jul 13 08:52 AM – Jul 14 08:27 AM

வ்ருத்தி - Jul 14 08:27 AM – Jul 15 08:21 AM

வாரம்

வெள்ளிக்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் - 6:12 AM
சூரியஸ்தமம் - 6:38 PM

சந்திரௌதயம் - Jul 14 2:59 AM
சந்திராஸ்தமனம் - Jul 14 3:56 PM

அசுபமான காலம்

இராகு - 10:52 AM – 12:25 PM
எமகண்டம் - 3:32 PM – 5:05 PM
குளிகை - 7:45 AM – 9:19 AM

துரமுஹுர்த்தம் - 08:42 AM – 09:31 AM, 12:50 PM – 01:40 PM

தியாஜ்யம் - 04:30 AM – 06:13 AM

சுபமான காலம்

அபிஜித் காலம் - 12:00 PM – 12:50 PM

அமிர்த காலம் - 07:02 PM – 08:44 PM

பிரம்மா முகூர்த்தம் - 04:36 AM – 05:24 AM

ஆனந்ததி யோகம்

மித்திரம் Upto - 10:26 PM
மானசம்

வாரசூலை

சூலம் - West
பரிகாரம் - வெல்லம்

___________

வெள்ளி ஹோரை

காலை

06:00 - 07:00 - சுக் - சுபம்
07:00 - 08:00 - புத - சுபம்
08:00 - 09:00 - சந் - சுபம்
09:00 - 10:00 - சனி - அசுபம்
10:00 - 11:00 - குரு - சுபம்
11:00 - 12:00 - செவ் - அசுபம்
பிற்பகல்
12:00 - 01:00 - சூரி - அசுபம்
01:00 - 02:00 - சுக் - சுபம்
02:00 - 03:00 - புத - சுபம்

மாலை

03:00 - 04:00 - சந் - சுபம்
04:00 - 05:00 - சனி - அசுபம்
05:00 - 06:00 - குரு - சுபம்
06:00 - 07:00 - செவ் - அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

___________

நாளைய (14-07-2023) ராசி பலன்கள்

மேஷம்
ஜூலை 14, 2023

 

தடைப்பட்ட சுபகாரிய பேச்சுவார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல், வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு பெறும். நட்பு வட்டம் விரிவடையும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். போட்டிகள் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்


அஸ்வினி : லாபகரமான நாள்.

பரணி : நட்பு விரிவடையும்.

கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------

 

ரிஷபம்
ஜூலை 14, 2023

 

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். மின்னணு சாதனங்களில் சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். சாந்தம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்


கிருத்திகை : தூக்கமின்மை ஏற்படும்.

ரோகிணி : அனுசரித்துச் செல்லவும்.

மிருகசீரிஷம் : தைரியமான நாள்.
---------------------------------------

 

மிதுனம்
ஜூலை 14, 2023

 

உணவு தொடர்பான துறைகளில் திறமைகள் வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகளின் மீது ஆர்வம் உண்டாகும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் மற்றும் பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். அறிமுகம் இல்லாத புதிய சூழலில் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். வரவுகள் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு


மிருகசீரிஷம் : திறமைகள் வெளிப்படும்.

திருவாதிரை : ஈர்ப்புகள் ஏற்படும்.

புனர்பூசம் : முடிவு பிறக்கும்.
---------------------------------------

 

கடகம்
ஜூலை 14, 2023

 

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் மேம்படும். மூத்த சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். அசதிகள் குறையும் நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை


புனர்பூசம் : முன்னேற்றமான நாள்.

பூசம் : துரிதம் மேம்படும்.

ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------

 

சிம்மம்
ஜூலை 14, 2023

 

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். அரசு பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். தடைகளின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். இறை சார்ந்த பணிகளில் மதிப்பு மேம்படும். கவனம் வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்


மகம் : மாற்றமான நாள்.

பூரம் : புரிதல் அதிகரிக்கும்.

உத்திரம் : மதிப்பு மேம்படும்.
---------------------------------------

 

கன்னி
ஜூலை 14, 2023

 

வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார பணிகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். ஆன்மிக பணிகளில் தெளிவு ஏற்படும். புதிய முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வெற்றி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை


உத்திரம் : நன்மை உண்டாகும்.

அஸ்தம் : ஒத்துழைப்பு ஏற்படும்.

சித்திரை : வெற்றி கிடைக்கும்.
---------------------------------------

 

துலாம்
ஜூலை 14, 2023

 

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமிர்த்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். வழக்கு சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் கோபமின்றி செயல்படவும். சிறு சிறு பணிகளிலும் கவனம் வேண்டும். தாமதம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்


சித்திரை : விவேகம் வேண்டும்.

சுவாதி : சிந்தித்துச் செயல்படவும்.

விசாகம் : கவனம் வேண்டும்.
---------------------------------------

 

விருச்சிகம்
ஜூலை 14, 2023

 

உத்தியோக பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஆதாயம் ஏற்படும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். செயல்பாடுகளில் லாபகரமான கண்ணோட்டம் அதிகரிக்கும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் ஈடேறும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்


விசாகம் : தொடர்புகள் கிடைக்கும்.

அனுஷம் : ஆதாயம் ஏற்படும்.

கேட்டை : அறிமுகம் உண்டாகும்.
---------------------------------------

 

தனுசு
ஜூலை 14, 2023

 

தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். குழந்தைகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதுவித பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களை தவிர்க்கவும். வழக்குகளில் சில மாற்றங்கள் ஏற்படும். நிலுவையில் இருந்த சரக்குகள் விற்பனையாகும். நன்மை நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்


மூலம் : காரியங்கள் நிறைவேறும்.

பூராடம் : அனுசரித்துச் செல்லவும்.

உத்திராடம் : மாற்றங்கள் ஏற்படும்.
---------------------------------------

 


மகரம்
ஜூலை 14, 2023

 

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தை தரும். வெளியூர் தொடர்புகளின் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்களின் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிரச்சனைகளை சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை


உத்திராடம் : மாற்றமான நாள்.

திருவோணம் : நெருக்கடிகள் குறையும்.

அவிட்டம் : மனப்பக்குவம் உண்டாகும்.
---------------------------------------

 

கும்பம்
ஜூலை 14, 2023

 

வீட்டை விரிவுபடுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதை தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு முடியும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டாகும். சிக்கல் விலகும் நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம்


அவிட்டம் : எண்ணங்கள் மேம்படும்.

சதயம் : மேன்மை ஏற்படும்.

பூரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.
---------------------------------------

 

மீனம்
ஜூலை 14, 2023

 

பிரிந்த உறவினர்கள் விரும்பி வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார பணிகளில் சில மாற்றங்களை செய்வீர்கள். அன்பு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பச்சை


பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.

உத்திரட்டாதி : ஆர்வம் ஏற்படும்.

ரேவதி : மாற்றங்களை செய்வீர்கள்.

Tags:
#14-07-2023 ராசிபலன்கள்  # தமிழ் பஞ்சாங்கம்  # ஹோரை 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos