நெஞ்செரிச்சல், சிறுநீர் அடைப்பு நீங்க...!

நெஞ்செரிச்சல், சிறுநீர் அடைப்பு நீங்க...!
By: No Source Posted On: June 25, 2023 View: 1294

நெஞ்செரிச்சல், சிறுநீர் அடைப்பு நீங்க...!

 

பிரண்டையை தோல் உரித்து நறுக்கி, நெய் (அ) நல்லெண்ணெய் விட்டு நன்றாக வதக்கி துவையல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு சுறுசுறுப்பும், மூளைக்கு பலமும் கிடைக்கும்.


பாதாம் பிசினை ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல், சிறுநீர் அடைப்பு நீங்கும்.


ஒரு டீஸ்பூன் சோம்பு, அரை பட்டை, ஒரு தேக்கரண்டி இஞ்சித்தூளை நீரில் கலந்து நன்றாக கொதிக்க வைத்து, இதமாக பருகினால் வறட்டு இருமல் நீங்கும்.

Tags:
#நெஞ்செரிச்சல்  # சிறுநீர் அடைப்பு  # பாதாம்  # பிரண்டை  # Heartburn  # urinary obstruction  # almonds  # pirandai 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos