வைட்டமின், ஊட்டச்சத்து குறைபாட்டினால் உண்டாகும் நோய்கள்

வைட்டமின், ஊட்டச்சத்து குறைபாட்டினால் உண்டாகும் நோய்கள்
By: No Source Posted On: May 19, 2023 View: 1832

வைட்டமின், ஊட்டச்சத்து குறைபாட்டினால் உண்டாகும் நோய்கள்

வைட்டமின் A
மாலை கண் நோய்

வைட்டமின் B -1
கை, கால் வலி
நரம்பு தளர்ச்சி

வைட்டமின் B -2
வாய்ப் புண்
கண் எரிச்சல்

வைட்டமின் B -12
ரத்த சோகை
பலவீனம்

வைட்டமின் C
பலவீனம்

வைட்டமின் D
எலும்புருக்கி நோய் (காசம்)

வைட்டமின் E
தோல் நோய்
மூட்டு வலி

ஊட்டச்சத்து குறைவால் உண்டாகும் நோய்கள்


நார்ச்சத்து#
மலச்சிக்கல்
மாரடைப்பு


புரத சத்து#
உடல் வளர்ச்சியின்மை


கொழுப்புச் சத்து#
பலவீனம்


இரும்புச்சத்து#
ரத்த சோகை


தாமிர சத்து#
அஜீரணம்


துத்தநாக சத்து#
கருச்சிதைவு,
குழந்தை மூளை வளர்ச்சி இன்மை,
பிரசவத்திற்கு பின்
ரத்த சோகை


கால்சியம் சத்து#
எலும்பு, பல் உறுதியிழப்பு


பொட்டாசியம் சத்து#
பக்க வாதம்
இருதயக் கோளாறு


சத்து#
கழுத்துக் கழலை
மன வளர்ச்சி இன்மை


ஹீமோகுளோபின்
ரத்த ஆரோக்ய குறைவு #
கணைய நீர் (இன்சுலின்)
சுரப்புக் குறைவு
சர்க்கரை நோய்


ஆல்காலின் பாஸ்வேட்#
கல்லீரல் வீக்கம்


நீர்ச் சத்து
மயக்கம்
தலை சுற்றல்


புற்றுநோய் (கேன்சர்) என்பது ஒரு நோயல்ல. இதுவும் மேற்படி சொல்லியது போல் வைட்டமின் B-17
குறைபாடே காரணம்


முன்னர் ஒரு காலத்தில் ஸ்கர்வி என்கிற கொடிய நோய் கடல் வாழ் மக்களை லட்சக்கணக்கில் கொன்று
குவித்தது. C வைட்டமின் குறைபாட்டின் விளைவுதான் ஸ்கர்வி நோய் என்பது


ஆகவே B-17 வைட்டமின் உள்ள உணவுப் பொருட்களை உண்டு புற்றுநோய் வருவதையும் நமக்கு தெரியாமல்
ஆரம்பக் கட்ட நிலையில் உள்ளதையும் தடுப்போம்.


வைட்டமின் B -17 உள்ள காய்கறிகள்

பீன்ஸ்

பச்சைப் பட்டாணி

சோள வகைகள்

பருப்பு வகைகள்

பாதாம் முந்திரி

மைசூர் பருப்பு (லெமன்டில்)

கோதுமை பார்லி

கம்பு, ஓட்ஸ்

கறுப்புக் கவனி அரிசி

கறுப்பு எள்,ஆளிவிதை

குதிரை வாலி அரிசி

மெகாடாமியா நட்ஸ்

மல்பெரிஸ், ஸ்ட்ராபெர்ரி

ராஸ்பெர்ரி,புளுபெர்ரி

ஆப்பிரிக்காட் பழங்கள்

போன்றவைகளாகும்


புற்றுநோய் எதிர்ப்புச் சக்தி உணவுகள்

பூண்டு சின்ன வெங்காயம்

மஞ்சள் வெள்ளை பூசணி விதை

வெள்ளை பூசணிக்காய்

அவரைக் காய்

முளைக் கட்டிய கோதுமை

கேரட், சர்க்கரை வள்ளி கிழங்கு

வெண்டைக்காய்

கொய்யாப்பழம்

டிராகன் பழம்

அன்னாசிப்பழம்

பேரிக்காய் மணித் தக்காளி

தூதுவளை இலை

நித்யக்கல்யாணி இலை மற்றும்

பீட்டா கரோட்டின் சத்து

உள்ள பழங்கள் போன்றவைகள்


புற்றுநோயை உண்டாக்கும்
உணவுப் பொருட்கள்


எண்ணெயில் பொரித்த உணவு,


ரசாயனங்களால் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள்,


செயற்கை வண்ண உணவுகள்,


சுட்ட எண்ணெய் மீண்டும் உபயோகப்படுத்துதல்‌


பிரிண்ட் மிளகாய்த்தூள்,

மைதா,

ரீஃபைண்ட் ஆயில் கலப்பட எண்ணெய்,


அளவுக்கு அதிகமான மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்)


பிராண்ட் டீத்தூளிலுள்ள வேதிப்பொருள்,

சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்தி உண்பது,


குடிநீரில் கலந்துள்ள வேதிப்பொருட்கள்,


உப்பு நீரில் அலம்பாத காய்கறிகள்,


சமச்சீரற்ற உணவு பழக்கம்


புகையிலை உபயோகம்
(உண்ணுதல் உறிஞ்சுதல் ஊதுதல்)


ஆஸ்பெஸ்டாஸ் சீட் கூரைகள்

பரம்பரையில் புற்றுநோய்
குடல் மலக்குடல்


மது உபயோகம்
கல்லீரல் புற்றுநோய்


கெட்டுப்போன வேர்க்கடலை
கல்லீரல் புற்றுநோய்


ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள்
இரைப்பை குடல் மலக்குடல் புற்றுநோய்


அளவுக்கு அதிகமான இரும்பு சத்து
கல்லீரல் புற்றுநோய்

 

Tags:
#வைட்டமின்  # ஊட்டச்சத்து  # நோய்கள்  # Vitamins  # Healthy foods  # Diseases 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos