04-05-2023 ராசிபலன்கள், தமிழ் பஞ்சாங்கம், ஹோரை

04-05-2023 ராசிபலன்கள், தமிழ் பஞ்சாங்கம், ஹோரை
By: No Source Posted On: May 04, 2023 View: 920

04-05-2023 ராசிபலன்கள், தமிழ் பஞ்சாங்கம், ஹோரை

04-05-2023

தமிழ் ஆண்டு, தேதி - சோபகிருது, சித்திரை 21
நாள் - சம நோக்கு நாள்
பிறை - வளர்பிறை

திதி

சுக்ல பக்ஷ சதுர்தசி - May 03 11:49 PM – May 04 11:44 PM

சுக்ல பக்ஷ பௌர்ணமி - May 04 11:44 PM – May 05 11:03 PM

நட்சத்திரம்

சித்திரை - May 03 08:56 PM – May 04 09:35 PM

ஸ்வாதி - May 04 09:35 PM – May 05 09:39 PM

கரணம்

கரசை - May 03 11:50 PM – May 04 11:51 AM

வனசை - May 04 11:51 AM – May 04 11:44 PM

பத்திரை - May 04 11:44 PM – May 05 11:28 AM

யோகம்

வஜ்ரம் - May 03 11:27 AM – May 04 10:36 AM

ஸித்தி - May 04 10:36 AM – May 05 09:16 AM

வாரம்

வியாழக்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் - 6:07 AM
சூரியஸ்தமம் - 6:25 PM

சந்திரௌதயம் - May 04 5:24 PM
சந்திராஸ்தமனம் - May 05 5:32 AM

அசுபமான காலம்

இராகு - 1:49 PM – 3:21 PM
எமகண்டம் - 6:07 AM – 7:39 AM
குளிகை - 9:12 AM – 10:44 AM

துரமுஹுர்த்தம் - 10:13 AM – 11:02 AM, 03:08 PM – 03:57 PM

தியாஜ்யம் - 03:12 AM – 04:48 AM

சுபமான காலம்

அபிஜித் காலம் - 11:51 AM – 12:41 PM

அமிர்த காலம் - 03:01 PM – 04:39 PM

பிரம்மா முகூர்த்தம் - 04:31 AM – 05:19 AM

ஆனந்ததி யோகம்

சரம் Upto - 09:35 PM
திரம்

வாரசூலை

சூலம் - South
பரிகாரம் - தைலம்

____________

வியாழன் ஹோரை

காலை

06:00 - 07:00 - குரு - சுபம்
07:00 - 08:00 - செவ் - அசுபம்
08:00 - 09:00 - சூரி - அசுபம்
09:00 - 10:00 - சுக் - சுபம்
10:00 - 11:00 - புத - சுபம்
11:00 - 12:00 - சந் - சுபம்
பிற்பகல்
12:00 - 01:00 - சனி - அசுபம்
01:00 - 02:00 - குரு - சுபம்
02:00 - 03:00 - செவ் - அசுபம்

மாலை

03:00 - 04:00 - சூரி - அசுபம்
04:00 - 05:00 - சுக் - சுபம்
05:00 - 06:00 - புத - சுபம்
06:00 - 07:00 - சந் - சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

___________

(04-05-2023) ராசி பலன்கள்

மேஷம்
மே 04, 2023


உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். சுபகாரியம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். விலகி சென்றவர்களை பற்றிய நினைவுகள் தோன்றி மறையும். பொதுமக்களின் ஆதரவின் மூலம் மேன்மை அடைவீர்கள். பழக்கவழக்கத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். எதிராக இருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

 

அஸ்வினி : ஒத்துழைப்பு மேம்படும்.

பரணி : மாற்றங்கள் ஏற்படும்.

கிருத்திகை : திருப்தியான நாள்.
---------------------------------------


ரிஷபம்
மே 04, 2023


எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வேலையாட்களிடம் அனுசரித்து செல்லவும். மற்றவர்கள் மீதான கருத்துகளை தவிர்ப்பது நல்லது. திடீர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் விலகும். செல்லப்பிராணிகள் மீது ஈர்ப்பு அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். நட்புகள் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

 

கிருத்திகை : வரவு உண்டாகும்.

ரோகிணி : இன்னல்கள் விலகும்.

மிருகசீரிஷம் : புரிதல் ஏற்படும்.
---------------------------------------


மிதுனம்
மே 04, 2023


இழுபறியான சில விஷயங்களை தெளிவாக புரிந்து கொள்வீர்கள். கேளிக்கை சார்ந்த செயல்பாடுகளால் ஆதாயம் அடைவீர்கள். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் கற்பனை திறன் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் பதற்றமின்றி பொறுமையுடன் செயல்படவும். இலக்கியம் தொடர்பான பணிகளில் ஆர்வம் உண்டாகும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். வரவுகள் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

 

மிருகசீரிஷம் : தெளிவு உண்டாகும்.

திருவாதிரை : கற்பனை அதிகரிக்கும்.

புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------


கடகம்
மே 04, 2023


உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக பணிகளில் அனுகூலமான சூழல் அமையும். செய்கின்ற செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். மனதில் புதுமையான சிந்தனைகள் பிறக்கும். செல்வத்தை மேம்படுத்துவது சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். சொந்த ஊர் செல்வது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். வியாபார பணிகளில் சாதகமான சூழல் அமையும். பக்தி நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

 

புனர்பூசம் : அனுகூலமான நாள்.

பூசம் : சிந்தனைகள் பிறக்கும்.

ஆயில்யம் : சாதகமான நாள்.
---------------------------------------


சிம்மம்
மே 04, 2023


தகவல் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். சிறு தூர பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். அருகில் இருப்பவர்களிடம் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். இழுபறியான சொத்துக்கள் விற்பனை செய்வதில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கணிதம் தொடர்பான பணிகளில் ஆர்வம் ஏற்படும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். வெற்றி நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

 

மகம் : முன்னேற்றம் உண்டாகும்.

பூரம் : பிரச்சனைகள் குறையும்.

உத்திரம் : லாபம் கிடைக்கும்.
---------------------------------------


கன்னி
மே 04, 2023


பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதுவிதமான உணவுகளில் ஆர்வம் ஏற்படும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். முதலீடுகள் சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். கல்வியில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். பரிசுகள் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

 

உத்திரம் : கலகலப்பான நாள்.

அஸ்தம் : வாய்ப்புகள் அமையும்.

சித்திரை : மாற்றமான நாள்.
---------------------------------------


துலாம்
மே 04, 2023


பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூக பணிகளில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் ஆதாயம் அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

சித்திரை : ஏற்ற, இறக்கமான நாள்.

சுவாதி : மதிப்பு மேம்படும்.

விசாகம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
---------------------------------------


விருச்சிகம்
மே 04, 2023


எதிலும் தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். கடினமான வேலைகளையும் தனித்து செயல்பட்டு முடிப்பீர்கள். சமூகம் தொடர்பான விஷயங்களில் புதிய கண்ணோட்டம் உண்டாகும். எதிர்பாராத சில தடைகளின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வெளியூர் செல்வது தொடர்பான பயணங்கள் கைகூடும். எதிர்காலம் நிமிர்த்தமான தேடல் அதிகரிக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.

 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

 

விசாகம் : தனித்து செயல்படுவீர்கள்.

அனுஷம் : அனுபவம் ஏற்படும்.

கேட்டை : தேடல் அதிகரிக்கும்.
---------------------------------------


தனுசு
மே 04, 2023


குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் உண்டாகும். மருமகன் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். நெருக்கமான நபர்களை பற்றிய சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். தொழில் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். தெளிவு பிறக்கும் நாள்.

 

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

 

மூலம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

பூராடம் : மாற்றமான நாள்.

உத்திராடம் : எண்ணங்கள் கைகூடும்.
---------------------------------------


மகரம்
மே 04, 2023


உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிலும் திருப்தியற்ற மன நிலை உண்டாகும். உறவினர்களின் வழியில் சாதகமான சூழல் அமையும். உற்பத்தி தொடர்பான துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். மாமியாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். சங்கம் தொடர்பான பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மூத்த சகோதரர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். ஆதரவு கிடைக்கும் நாள்.

 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்

 

உத்திராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

திருவோணம் : சாதகமான நாள்.

அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் விலகும்.
---------------------------------------


கும்பம்
மே 04, 2023


பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். இறை சார்ந்த பணிகளால் ஆதாயம் அடைவீர்கள். உலகியல் அனுபவங்களின் மூலம் சிந்தனைகளில் மாற்றம் ஏற்படும். நீதி துறையில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். சர்வதேச வணிகத்தில் விவேகத்துடன் செயல்பட்டால் லாபம் அதிகரிக்கும். செல்வாக்கு நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

 

அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.

சதயம் : ஆதாயம் அடைவீர்கள்.

பூரட்டாதி : அனுகூலமான நாள்.
---------------------------------------


மீனம்
மே 04, 2023


குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றும். உணவு சார்ந்த விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். உடனிருப்பவர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில நிகழ்வுகளின் மூலம் மனதளவில் மாற்றம் உண்டாகும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். போட்டிகள் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

 

பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.

உத்திரட்டாதி : பொறுமையுடன் செயல்படவும்.

ரேவதி : மாற்றம் உண்டாகும்.

Tags:
#04-05-2023 ராசிபலன்கள்  # தமிழ் பஞ்சாங்கம்  # ஹோரை  

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos