சிவபெருமானை வழிபட கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் ...

சிவபெருமானை வழிபட கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் ...
By: No Source Posted On: April 09, 2023 View: 1084

சிவபெருமானை வழிபட கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் ...

சிவபெருமானை விரதமிருந்து வழிபடுவது நற்பலனை தரும். சிவபெருமானை எட்டு வகையான விரதங்கள் இருந்து வழிபட்டு அவரது பரிபூரண அருளைப் பெறலாம்.

விரதங்கள் :


சோமவார விரதம் :


திங்கள் கிழமைகளில் விரதம் இருந்து வழிபடுவது விரதமாகும்.


உமா மகேஸ்வர விரதம் :


கார்த்திகை பவுர்ணமியில் அன்னம் உண்ணாமல் விரதமிருப்பது உமா மகேஸ்வர விரதமாகும்.


திருவாதிரை விரதம் :


மார்கழி மாதத்தில் இறைவனை எண்ணி விரதமிருப்பது ஆகும்.


சிவராத்திரி விரதம் :


மாசி மாதம் அமாவாசை தினத்தில் சிவனின் அருளை பெற உண்ணாமல் இறைவனின் புகழைப் பாடி வணங்குவதாகும்.


கல்யாண விரதம் :


பங்குனி உத்திரத்தன்று விரதமிருந்து கடவுளுக்கு படையலிட்டு வணங்குவது கல்யாண விரதமாகும்.


பாசுபத விரதம் :


தைப்பூச தினத்தில் விரதம் இருப்பது பாசுபத விரதமாகும்.


அஷ்டமி விரதம் :


வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ;டமி தினத்தில் இறைவனை அனுஷ;டிப்பதாகும்.


கேதார கவுரி விரதம் :


ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம் கேதார கவுரி விரதமாகும்.

Tags:
#சிவபெருமானை வழிபட கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் ... 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos