'அடடா.. என்னா பேச்சு! விஜயபாஸ்கரை கலாய்த்த துரைமுருகன்!

'அடடா.. என்னா பேச்சு! விஜயபாஸ்கரை கலாய்த்த துரைமுருகன்!
By: No Source Posted On: April 04, 2023 View: 13970

'அடடா.. என்னா பேச்சு! விஜயபாஸ்கரை கலாய்த்த துரைமுருகன்!

 

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரை சட்டசபையில் வைத்து கலாய்த்துவிட்டார் மூத்த அமைச்சரான துரைமுருகன்.


மேலும், பேசுவதில் விஜயபாஸ்கர் ரொம்ப கெட்டிக்காரர் என்று வஞ்சப்புகழ்சியாக பாராட்டு சர்டிஃபிகேட் கொடுத்தார் துரைமுருகன்.


காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி மட்டுமே கொண்டு வந்தது போலவும் மற்றவர்கள் எல்லாம் அதைப் பற்றி சிந்திக்கவே இல்லை என்பது போலவும் சி.விஜயபாஸ்கர் பேசுவது ரொம்ப கெட்டிக்காரத்தனம் என நக்கலடித்தார் துரைமுருகன்.

 

https://www.youtube.com/watch?v=4MUfZ9zLzSA

Tags:
#Duraimurugan 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos