21-03-2023 ராசிபலன்கள், ஹோரை மற்றும் தமிழ் பஞ்சாங்கம்..

21-03-2023  ராசிபலன்கள், ஹோரை மற்றும் தமிழ் பஞ்சாங்கம்..
By: No Source Posted On: March 21, 2023 View: 1215

21-03-2023 ராசிபலன்கள், ஹோரை மற்றும் தமிழ் பஞ்சாங்கம்..

21-03-2023

தமிழ் ஆண்டு, தேதி - சுபகிருது, பங்குனி 7
நாள் - கீழ் நோக்கு நாள்
பிறை - தேய்பிறை

திதி

கிருஷ்ண பக்ஷ அமாவாசை - Mar 21 01:47 AM – Mar 21 10:53 PM

சுக்ல பக்ஷ பிரதமை - Mar 21 10:53 PM – Mar 22 08:21 PM

நட்சத்திரம்

பூரட்டாதி - Mar 20 07:39 PM – Mar 21 05:25 PM

உத்திரட்டாதி - Mar 21 05:25 PM – Mar 22 03:32 PM

கரணம்

சதுஷ்பாதம் - Mar 21 01:47 AM – Mar 21 12:18 PM

நாகவம் - Mar 21 12:18 PM – Mar 21 10:53 PM

கிமிஸ்துக்கினம் - Mar 21 10:53 PM – Mar 22 09:33 AM

யோகம்

சுபம் - Mar 20 04:20 PM – Mar 21 12:41 PM

சுப்ரம் - Mar 21 12:41 PM – Mar 22 09:17 AM

வாரம்

செவ்வாய்க்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் - 6:27 AM
சூரியஸ்தமம் - 6:27 PM

சந்திரௌதயம் - Mar 21 6:02 AM
சந்திராஸ்தமனம் - Mar 21 6:20 PM

அசுபமான காலம்

இராகு - 3:27 PM – 4:57 PM
எமகண்டம் - 9:27 AM – 10:57 AM
குளிகை - 12:27 PM – 1:57 PM

துரமுஹுர்த்தம் - 08:51 AM – 09:39 AM, 11:14 PM – 12:02 AM

தியாஜ்யம் - 02:16 AM – 03:44 AM

சுபமான காலம்

அபிஜித் காலம் - 12:03 PM – 12:51 PM

அமிர்த காலம் - 10:10 AM – 11:37 AM

பிரம்மா முகூர்த்தம் - 04:50 AM – 05:38 AM

ஆனந்ததி யோகம்

காரணம் Upto - 05:25 PM
ஸித்தி

வாரசூலை

சூலம் - North
பரிகாரம் - பால்

___________

செவ்வாய் ஹோரை

காலை

06:00 - 07:00 - செவ் - அசுபம்
07:00 - 08:00 - சூரி - அசுபம்
08:00 - 09:00 - சுக் - சுபம்
09:00 - 10:00 - புத - சுபம்
10:00 - 11:00 - சந் - சுபம்
11:00 - 12:00 - சனி - அசுபம்
பிற்பகல்
12:00 - 01:00 - குரு. - சுபம்
01:00 - 02:00 - செவ் - அசுபம்
02:00 - 03:00 - சூரி - அசுபம்

மாலை

03:00 - 04:00 - சுக் - சுபம்
04:00 - 05:00 - புத. - சுபம்
05:00 - 06:00 - சந் - சுபம்
06:00 - 07:00 - சனி - அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

___________

நாளைய (21-03-2023) ராசி பலன்கள்

மேஷம்
மார்ச் 21, 2023


எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். எண்ணிய பணிகளை செய்து முடிப்பதில் காலதாமதம் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முதலீடுகள் செய்யும்போது சிந்தித்து செயல்படவும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்து செல்லவும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. தெளிவு பிறக்கும் நாள்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

 

அஸ்வினி : கவனம் வேண்டும்.

பரணி : சிந்தித்து செயல்படவும்.

கிருத்திகை : வாதங்களை தவிர்க்கவும்.
---------------------------------------


ரிஷபம்
மார்ச் 21, 2023


எதிர்காலம் தொடர்பான எண்ணங்களும், முதலீடுகளும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். வியாபார பணிகளில் லாபம் கிடைக்கும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கடினமான காரியங்களையும் எளிமையான செய்து முடிப்பீர்கள். மனதில் நினைத்த நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். செலவுகள் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

 

கிருத்திகை : தாமதங்கள் குறையும்.

ரோகிணி : வரவுகள் கிடைக்கும்.

மிருகசீரிஷம் : ஆசைகள் நிறைவேறும்.
---------------------------------------


மிதுனம்
மார்ச் 21, 2023


வியாபார பணிகளில் தனவரவுகள் அதிகரிக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். வர்த்தக பணிகளில் லாபம் மேம்படும். நண்பர்கள் வழியில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். வரவுகள் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

 

மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

திருவாதிரை : மேன்மை உண்டாகும்.

புனர்பூசம் : சாதகமான நாள்.
---------------------------------------


கடகம்
மார்ச் 21, 2023


உத்தியோக பணிகளில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் புதிய அனுபவம் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். புனித தலங்களுக்கு சென்று வருவதற்கான சூழல் அமையும். குழந்தைகளின் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் அலைச்சல்கள் ஏற்படும். ஆதரவு மேம்படும் நாள்.

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

 

புனர்பூசம் : அனுபவம் உண்டாகும்.

பூசம் : ஆதரவான நாள்.

ஆயில்யம் : சிந்தனைகள் மேம்படும்.
---------------------------------------


சிம்மம்
மார்ச் 21, 2023


உத்தியோக பணிகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். குழந்தைகளின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களால் விரயங்கள் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

மகம் : விழிப்புணர்வுடன் செயல்படவும்.

பூரம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.

உத்திரம் : விரயங்கள் ஏற்படும்.
---------------------------------------


கன்னி
மார்ச் 21, 2023


கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உத்தியோக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மாற்றத்தை ஏற்படுத்தும். பகைகள் விலகும் நாள்.

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

 

உத்திரம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

அஸ்தம் : இன்னல்கள் குறையும்.

சித்திரை : மாற்றமான நாள்.
---------------------------------------


துலாம்
மார்ச் 21, 2023


மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். தகவல் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான சிக்கல்கள் குறையும். மனதில் புதுவிதமான தெளிவுடன் காணப்படுவீர்கள். சாதகமான நாள்.

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

 

சித்திரை : எதிர்ப்புகளை அறிவீர்கள்.

சுவாதி : சாதகமான நாள்.

விசாகம் : சிக்கல்கள் குறையும்.
---------------------------------------


விருச்சிகம்
மார்ச் 21, 2023


மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். தந்தைவழி சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். தாமதம் குறையும் நாள்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

விசாகம் : இலக்குகள் பிறக்கும்.

அனுஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.

கேட்டை : ஆதரவு கிடைக்கும்.
---------------------------------------


தனுசு
மார்ச் 21, 2023


வியாபாரத்தில் இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

 

மூலம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

பூராடம் : சாதகமான நாள்.

உத்திராடம் : முன்னேற்றம் ஏற்படும்.
---------------------------------------


மகரம்
மார்ச் 21, 2023


சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். குழந்தைகளின் வழியில் ஒத்துழைப்பும், மகிழ்ச்சியும் ஏற்படும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். வியாபார பணிகளில் மேன்மையான சூழல் ஏற்படும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். ஆடம்பர பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கவலைகள் குறையும் நாள்.

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

 

உத்திராடம் : பிரச்சனைகள் நீங்கும்.

திருவோணம் : மேன்மையான நாள்.

அவிட்டம் : ஆர்வம் அதிகரிக்கும்.
---------------------------------------


கும்பம்
மார்ச் 21, 2023


பொன், பொருள் சேர்க்கை தொடர்பான முயற்சிகள் மேம்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உறவினர்களிடத்தில் உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

 

அவிட்டம் : முயற்சிகள் மேம்படும்.

சதயம் : மதிப்பு அதிகரிக்கும்.

பூரட்டாதி : சிந்தனைகள் உண்டாகும்.
---------------------------------------


மீனம்
மார்ச் 21, 2023


வியாபார பணிகளில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து செயல்படவும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது. புதிய முயற்சிகளில் சூழ்நிலைகளை அறிந்து சிந்தித்து செயல்படவும். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

 

பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.

உத்திரட்டாதி : புரிதல் உண்டாகும்.

ரேவதி : மாற்றமான நாள்.

Tags:
#21-03-2023 தமிழ் பஞ்சாங்கம்  # ஹோரை  # ராசிபலன்கள் 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos