14-02-2023 தமிழ் பஞ்சாங்கம், ஹோரை மற்றும் ராசிபலன்கள்...

14-02-2023 தமிழ் பஞ்சாங்கம், ஹோரை மற்றும் ராசிபலன்கள்...
By: No Source Posted On: February 13, 2023 View: 733

14-02-2023 தமிழ் பஞ்சாங்கம், ஹோரை மற்றும் ராசிபலன்கள்...

14-02-2023

தமிழ் ஆண்டு, தேதி - சுபகிருது, மாசி 2
நாள் - சம நோக்கு நாள்
பிறை - தேய்பிறை

திதி

கிருஷ்ண பக்ஷ அஷ்டமி - Feb 13 09:46 AM – Feb 14 09:04 AM

கிருஷ்ண பக்ஷ நவமி - Feb 14 09:04 AM – Feb 15 07:39 AM

நட்சத்திரம்

அனுஷம் - Feb 14 02:35 AM – Feb 15 02:01 AM

கேட்டை - Feb 15 02:01 AM – Feb 16 12:46 AM

கரணம்

கௌலவம் - Feb 13 09:30 PM – Feb 14 09:04 AM

சைதுளை - Feb 14 09:04 AM – Feb 14 08:27 PM

கரசை - Feb 14 08:27 PM – Feb 15 07:39 AM

யோகம்

துருவம் - Feb 13 02:16 PM – Feb 14 12:25 PM

வியாகாதம் - Feb 14 12:25 PM – Feb 15 10:00 AM

வாரம்

செவ்வாய்க்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் - 6:41 AM
சூரியஸ்தமம் - 6:26 PM

சந்திரௌதயம் - Feb 14 12:33 AM
சந்திராஸ்தமனம் - Feb 14 12:31 PM

அசுபமான காலம்

இராகு - 3:30 PM – 4:58 PM
எமகண்டம் - 9:37 AM – 11:05 AM
குளிகை - 12:34 PM – 2:02 PM

துரமுஹுர்த்தம் - 09:02 AM – 09:49 AM, 11:20 PM – 12:09 AM

தியாஜ்யம் - 07:20 AM – 08:51 AM

சுபமான காலம்

அபிஜித் காலம் - 12:10 PM – 12:57 PM

அமிர்த காலம் - 03:52 PM – 05:26 PM

பிரம்மா முகூர்த்தம் - 05:05 AM – 05:53 AM

ஆனந்ததி யோகம்

வஜ்ரம் Upto - 02:01 AM
முத்தகம்

வாரசூலை

சூலம் - North
பரிகாரம் - பால்

__________

செவ்வாய் ஹோரை

காலை

06:00 - 07:00 - செவ் - அசுபம்
07:00 - 08:00 - சூரி - அசுபம்
08:00 - 09:00 - சுக் - சுபம்
09:00 - 10:00 - புத - சுபம்
10:00 - 11:00 - சந் - சுபம்
11:00 - 12:00 - சனி - அசுபம்
பிற்பகல்
12:00 - 01:00 - குரு. - சுபம்
01:00 - 02:00 - செவ் - அசுபம்
02:00 - 03:00 - சூரி - அசுபம்

மாலை

03:00 - 04:00 - சுக் - சுபம்
04:00 - 05:00 - புத. - சுபம்
05:00 - 06:00 - சந் - சுபம்
06:00 - 07:00 - சனி - அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

__________

நாளைய (14-02-2023) ராசி பலன்கள்

மேஷம்
பிப்ரவரி 14, 2023


குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். எண்ணிய செயல்களை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் அதிகரிக்கும். கால்நடை தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும். தாமதம் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

 

அஸ்வினி : விவாதங்களை தவிர்க்கவும்.

பரணி : கவனம் வேண்டும்.

கிருத்திகை : நெருக்கடிகள் அதிகரிக்கும்.
---------------------------------------

 


ரிஷபம்
பிப்ரவரி 14, 2023


புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதிற்குப் பிடித்த செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை உண்டாக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். கீர்த்தி நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

 

கிருத்திகை : சிந்தனைகள் அதிகரிக்கும்.

ரோகிணி : எண்ணங்கள் ஈடேறும்.

மிருகசீரிஷம் : அன்பு அதிகரிக்கும்.
---------------------------------------

 

மிதுனம்
பிப்ரவரி 14, 2023


உத்தியோகம் சார்ந்த பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் ஏற்படும். உலக நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்களும், பழக்கவழக்கங்களில் புதுமையும் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் இழுபறிகள் நீங்கும். புதுவிதமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் குறையும். சலனம் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

 

மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.

திருவாதிரை : புதுமை உண்டாகும்.

புனர்பூசம் : குழப்பம் குறையும்.
---------------------------------------

 

கடகம்
பிப்ரவரி 14, 2023


மனதில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத பயணங்களால் புதிய அறிமுகம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பினால் வெற்றி கிடைக்கும். தாமதம் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

 

புனர்பூசம் : ஏற்ற, இறக்கமான நாள்.

பூசம் : அறிமுகம் உண்டாகும்.

ஆயில்யம் : வெற்றி கிடைக்கும்.
---------------------------------------

 

சிம்மம்
பிப்ரவரி 14, 2023


புதிய மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதுவிதமான எண்ணங்களின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளின் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கால்நடைகளின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

 

மகம் : எண்ணங்கள் மேம்படும்.

பூரம் : இழுபறிகள் நீங்கும்.

உத்திரம் : ஈர்ப்பு அதிகரிக்கும்.
---------------------------------------

 


கன்னி
பிப்ரவரி 14, 2023


புதுவிதமான ஆபரணங்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். எழுத்து சார்ந்த துறைகளில் முன்னேற்றம் கிடைக்கும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீது ஈடுபாடு உண்டாகும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதரர் வகையில் உதவி கிடைக்கும். மறைமுகமாக இருந்துவந்த தடைகளை அறிந்துகொள்வீர்கள். பாராட்டுக்கள் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

 

உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும்.

அஸ்தம் : ஈடுபாடு உண்டாகும்.

சித்திரை : உதவி கிடைக்கும்.
---------------------------------------

 

துலாம்
பிப்ரவரி 14, 2023


வியாபாரத்தில் உறவினர்களின் வழியில் உதவிகள் கிடைக்கும். குழந்தைகளுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்கு வரும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பேச்சு திறமை மேம்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டியும் நாள்.

 

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : கருப்பு நிறம்

 

சித்திரை : உதவிகள் கிடைக்கும்.

சுவாதி : நுணுக்கங்களை அறிவீர்கள்.

விசாகம் : ஆதாயம் உண்டாகும்.
---------------------------------------

 


விருச்சிகம்
பிப்ரவரி 14, 2023


வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். அரசு தொடர்பான காரியங்களில் நிதானம் வேண்டும். முத்திரை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். நிம்மதி நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

 

விசாகம் : கவனம் வேண்டும்.

அனுஷம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

கேட்டை : மேன்மை ஏற்படும்.
---------------------------------------

 

தனுசு
பிப்ரவரி 14, 2023


உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றம் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபக மறதி ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். அலைச்சல்கள் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


மூலம் : மாற்றம் உண்டாகும்.

பூராடம் : விவாதங்களை தவிர்க்கவும்.

உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------

 


மகரம்
பிப்ரவரி 14, 2023


மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் உயர்வு ஏற்படும். தனவரவில் இருந்துவந்த நெருக்கடிகள் நீங்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். நுட்பமான செயல்பாடுகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மனதில் இருக்கக்கூடிய கவலைகள் குறையும். வியாபார ரீதியான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வாகனம் தொடர்பான பயணங்களில் நிதானம் வேண்டும். வரவுகள் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

 

உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

திருவோணம் : ஆர்வம் அதிகரிக்கும்.

அவிட்டம் : நிதானம் வேண்டும்.
---------------------------------------

 

கும்பம்
பிப்ரவரி 14, 2023


வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மனதிற்கு விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மாணவர்களின் முயற்சிகளுக்கு ஏற்ப சாதகமான பலன் கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். வெற்றி நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

 

அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

சதயம் : விருப்பம் நிறைவேறும்.

பூரட்டாதி : குழப்பம் நீங்கும்.
---------------------------------------

 

மீனம்
பிப்ரவரி 14, 2023


உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். செயல்பாடுகளில் சுதந்திர போக்கு அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். தொழிலில் கூட்டாளிகளிடையே ஒற்றுமையான சூழல் ஏற்படும். கனிவு வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

 

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.

உத்திரட்டாதி : முன்னேற்றமான நாள்

ரேவதி : பயணங்கள் கைகூடும்.

Tags:
#14-02-2023 தமிழ் பஞ்சாங்கம்  # ஹோரை  # ராசிபலன்கள்  # 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos