தமிழ் பஞ்சாங்கம், ஹோரை மற்றும் ராசிபலன்கள் 

தமிழ் பஞ்சாங்கம், ஹோரை மற்றும் ராசிபலன்கள் 
By: No Source Posted On: January 23, 2023 View: 509

தமிழ் பஞ்சாங்கம், ஹோரை மற்றும் ராசிபலன்கள் 

 

23-01-2023

தமிழ் ஆண்டு, தேதி - சுபகிருது, தை 9
நாள் - மேல் நோக்கு நாள்
பிறை - வளர்பிறை

திதி

சுக்ல பக்ஷ துவிதியை - Jan 22 10:27 PM – Jan 23 06:43 PM

சுக்ல பக்ஷ திருதியை - Jan 23 06:43 PM – Jan 24 03:22 PM

நட்சத்திரம்

அவிட்டம் - Jan 23 03:21 AM – Jan 24 12:26 AM

சதயம் - Jan 24 12:26 AM – Jan 24 09:58 PM

கரணம்

பாலவம் - Jan 22 10:27 PM – Jan 23 08:33 AM

கௌலவம் - Jan 23 08:33 AM – Jan 23 06:43 PM

சைதுளை - Jan 23 06:43 PM – Jan 24 04:59 AM

கரசை - Jan 24 04:59 AM – Jan 24 03:22 PM

யோகம்

வ்யதீபாதம் - Jan 23 05:40 AM – Jan 24 01:27 AM

வரியான் - Jan 24 01:27 AM – Jan 24 09:36 PM

வாரம்

திங்கட்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் - 6:43 AM
சூரியஸ்தமம் - 6:19 PM

சந்திரௌதயம் - Jan 23 8:01 AM
சந்திராஸ்தமனம் - Jan 23 8:06 PM

அசுபமான காலம்

இராகு - 8:10 AM – 9:37 AM
எமகண்டம் - 11:04 AM – 12:31 PM
குளிகை - 1:58 PM – 3:25 PM

துரமுஹுர்த்தம் - 12:54 PM – 01:41 PM, 03:14 PM – 04:00 PM

தியாஜ்யம் - 06:54 AM – 08:20 AM

சுபமான காலம்

அபிஜித் காலம் - 12:08 PM – 12:54 PM

அமிர்த காலம் - 03:18 PM – 04:42 PM

பிரம்மா முகூர்த்தம் - 05:07 AM – 05:55 AM

ஆனந்ததி யோகம்

சுபம் Upto - 12:26 AM
அமுதம்

வாரசூலை

சூலம் - கிழக்கு
பரிகாரம் - தயிர்

__________

திங்கள் ஹோரை

காலை

06:00 - 07:00 - சந் - சுபம்
07:00 - 08:00 - சனி - அசுபம்
08:00 - 09:00 - குரு - சுபம்
09:00 - 10:00 - செவ் - அசுபம்
10:00 - 11:00 - சூரி - அசுபம்
11:00 - 12:00 - சுக் - சுபம்
பிற்பகல்
12:00 - 01:00 - புத - சுபம்
01:00 - 02:00 - சந் - சுபம்
02:00 - 03:00 - சனி - அசுபம்

மாலை

03:00 - 04:00 - குரு - சுபம்
04:00 - 05:00 - செவ் - அசுபம்
05:00 - 06:00 - சூரி - அசுபம்
06:00 - 07:00 - சுக் - சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

__________

ராசிபலன்

23-01-2023

மேஷம் -ராசி
வியாபாரம் சார்ந்த பணியில் லாபம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். எதிலும் திருப்தியற்ற சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். சமூகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

அஸ்வினி : லாபம் அதிகரிக்கும்.
பரணி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
கிருத்திகை : மதிப்பு மேம்படும்.
════════════════

ரிஷபம் -ராசி
உத்தியோக ரீதியான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உங்களின் தனித்திறமைகளை அறிந்து கொள்வீர்கள். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் சாதகமான முடிவு கிடைக்கும். ஆன்மிக தலங்களுக்கு சென்று வருவீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். விரும்பிய பொருட்களை வாங்குவதில் சில அலைச்சல்கள் உண்டாகும். சோர்வு விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.

கிருத்திகை : பொறுப்புகள் மேம்படும்.
ரோகிணி : முடிவு கிடைக்கும்.
மிருகசீரிஷம் : அலைச்சல்கள் உண்டாகும்.
════════════════

மிதுனம் -ராசி
மற்றவர்களை பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்லவும். நெருக்கமானவர்களின் மூலம் சில மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அவசர முடிவுகளை தவிர்த்து பொறுமையை கையாளவும். உத்தியோக பணியில் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

மிருகசீரிஷம் : கருத்துக்களை தவிர்க்கவும்.
திருவாதிரை : மாற்றமான நாள்.
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
════════════════

கடகம் -ராசி
சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். தவறிப்போன சில பொருட்களை பற்றிய சிந்தனைகள் உண்டாகும். எதிர்பாராத சில அலைச்சல்கள் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். அரசு சார்ந்த பணிகளில் ஆதரவு கிடைக்கும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

புனர்பூசம் : எண்ணங்கள் கைகூடும்.
பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.
ஆயில்யம் : புத்துணர்ச்சியான நாள்.
════════════════

சிம்மம் -ராசி
உணவு முறையில் மாற்றங்கள் உண்டாகும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் புதுமையான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மறதி தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். திருப்பங்கள் நிறைந்த சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வும், மந்தத்தன்மையும் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

மகம் : வெற்றி கொள்வீர்கள்.
பூரம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
உத்திரம் : மந்தமான நாள்.
════════════════

கன்னி -ராசி
கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். சிற்றின்ப விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எதையும் பகுத்தறிந்து முடிவுகளை எடுப்பீர்கள். அழகு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். உணர்வுப்பூர்வமாக சிந்திப்பதை விட சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவது நல்லது. குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை.

உத்திரம் : நெருக்கடிகள் குறையும்.
அஸ்தம் : ஈடுபாடு உண்டாகும்.
சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
════════════════

துலாம் -ராசி

விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். சிந்தனைகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். கலகலப்பான பேச்சுக்களின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். தாமதம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்.

சித்திரை : மேன்மையான நாள்.
சுவாதி : ஆதரவு கிடைக்கும்.
விசாகம் : பாராட்டுகளை பெறுவீர்கள்.
════════════════

விருச்சிகம் -ராசி
திட்டமிட்ட பணிகளில் எண்ணங்கள் ஈடேறும். மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். குறுகிய தூர பயணங்களின் மூலம் புத்துணர்ச்சி அடைவீர்கள். இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் ஈடேறும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். விற்பனை சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அனுகூலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு.

விசாகம் : எண்ணங்கள் ஈடேறும்.
அனுஷம் : புத்துணர்ச்சியான நாள்.
கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.
════════════════

தனுசு -ராசி
ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர் வாதங்களில் சிந்தித்து செயல்படவும். நண்பர்களின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். தாய்மாமன் வழியில் ஆதரவு கிடைக்கும். தூக்கமின்மை பிரச்சனைகள் குறையும். புதிய உணவுகளில் கவனம் வேண்டும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

மூலம் : சிந்தித்து செயல்படவும்.
பூராடம் : ஆதாயம் ஏற்படும்.
உத்திராடம் : கவனம் வேண்டும்.
════════════════

மகரம் -ராசி
தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு நிதானமாகர முடிவுகளை எடுக்கவும். சமூகப் பணிகளில் செல்வாக்கு நிலை அதிகரிக்கும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் பொறுமை வேண்டும். உத்தியோகப் பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் ஏற்படும். போட்டிகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு.

உத்திராடம் : மாற்றம் ஏற்படும்.
திருவோணம் : பொறுமை வேண்டும்.
அவிட்டம் : ஆர்வம் ஏற்படும்.
════════════════

கும்பம் -ராசி
உறவினரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப மேன்மை உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்பாடுகளின் மூலம் விரயங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். எழுத்து துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மறதி குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்.

அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
சதயம் : மேன்மை உண்டாகும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
════════════════

மீனம் -ராசி
வியாபாரம் தொடர்பான பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு உண்டாகும். குறுந்தொழில் சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

பூரட்டாதி : முதலீடுகள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
ரேவதி : உதவிகள் கிடைக்கும்.

Tags:
#தமிழ் பஞ்சாங்கம்  # ஹோரை  # ராசிபலன்கள்  

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos