சிட்னி கடற்கரையில் நிர்வாணமாக திரண்ட தன்னார்வலர்கள்.?

சிட்னி கடற்கரையில் நிர்வாணமாக திரண்ட தன்னார்வலர்கள்.?
By: No Source Posted On: November 27, 2022 View: 6117

சிட்னி கடற்கரையில் நிர்வாணமாக திரண்ட தன்னார்வலர்கள்.?


தோல் புற்றுநோய் விழிப்புணர்வு வாரம் தற்போது ஆஸ்திரேலிய நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


ஏனெனில், உலகிலேயே ஆஸ்திரேலியாவில்தான் தோல் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக இருப்பதாக உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியம் தெரிவித்திருக்கிறது.


ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டும், அதனால் ஆயிரக்கணக்கானோர் இறக்கவும் செய்கிறார்கள் என தரவுகள் மூலம் அறிய முடிகிறது.


இந்த நிலையில், தோல் மற்றும் உடல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்த பிரபல நிர்வாண புகைப்பட கலைஞரான ஸ்பென்சர் டுனிக் என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் ஃபோட்டோ ஷூட் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்.

Tags:
#சிட்னி  # தோல் புற்றுநோய்  # கடற்கரை  # Sydney  # Skin Cancer  # Beach 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos