தொழில்நுட்பக் கோளாறால் அமெரிக்காவில் 3.21 லட்சம் கார்களை திரும்பப் பெறுகிறது எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம்

தொழில்நுட்பக் கோளாறால் அமெரிக்காவில் 3.21 லட்சம் கார்களை திரும்பப் பெறுகிறது எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம்
By: No Source Posted On: November 22, 2022 View: 4756

தொழில்நுட்பக் கோளாறால் அமெரிக்காவில் 3.21 லட்சம் கார்களை திரும்பப் பெறுகிறது எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம்

டெயில் விளக்குகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் அமெரிக்காவில் 3 லட்சத்து 21 ஆயிரம் மின்சாரக் கார்களை திரும்பப்பெறுகிறது.

2020 முதல் 2023 வரையிலான மாடல் 3 மற்றும் ஒய் மாடல் வாகனங்களில் டெயில் விளக்குகள் ஒளிரவில்லை என வாடிக்கையாளர்கள் அளித்த புகாரை அடுத்து டெஸ்லா நிறுவனம் நடத்திய ஆய்வில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

தொழில்நுட்பக்கோளாறு காரணாக கடந்த செப்டம்பரில் 11 லட்சம் கார்களை டெஸ்லா திரும்பப்பெற்றது.

Tags:
# எலான் மஸ்க்  # டெஸ்லா நிறுவனம்  # கார்  # Elon Musk  # Tesla  # Car 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos