68 வயதிலும் அட்ராசிட்டி செய்யும் நடிகர் கமல்..!

 68 வயதிலும் அட்ராசிட்டி செய்யும் நடிகர் கமல்..!
By: No Source Posted On: November 12, 2022 View: 68690

68 வயதிலும் அட்ராசிட்டி செய்யும் நடிகர் கமல்..!

தனது கதர் ஆடை தயாரிப்பு நிறுவனத்திற்காக நடிகர் கமல்ஹாசன் நடத்திய Photo Shoot ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

House of Khaddar என்ற பெயரில் விதவிதமான கைத்தறி ஆடைகளை கமல்ஹாசனின் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில், தனது நிறுவனத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில், மாடல் அழகிகளுடன் கமல்ஹாசன் நடத்திய போட்டோ ஷூட் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

Tags:
#நடிகர் கமல்  # Actor Kamalhasan 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos